pandiyan store serial actress meena modern dress photos viral: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ஒரு முக்கியமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்ப பெண்மணிகள் மத்தியில் இந்த சீரியலுக்கு மிகவும் வரவேற்பு உள்ளது. அதிலும் அண்ணன் தம்பி உறவு எப்படி இருக்க வேண்டும் என்று இந்த சீரியல் மூலம் கண்டு மகிழ்ந்து வருகின்றனர்.
இந்த சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் ஹேமராஜ். இவருக்கு தனி ரசிகர் பட்டாளம் ஒன்று உள்ளது. அதற்குக் காரணம் இந்த சீரியலில் இவர் எப்பொழுதும் மற்றவர்களிடம் சண்டை போடுவது சேலை கலகலப்பாக இருப்பார்.
இந்த சீரியல் தொடக்கத்தில் இவரின் கதாபாத்திரம் ரசிகர்களுக்கு எரிச்சலாக இருந்தாலும் கூட கொஞ்சம் கொஞ்சமாக இவர்களின் நடிப்பு திறமையை ரசிகர்களை கவர்ந்து இழுத்தது. அதுமட்டுமில்லாமல் தற்போது பரிதாபமாகவும் நடித்து வருவதால் இவர்களுக்கு பெண் ரசிகர்கள் ஏராளம்.
இந்த நிலையில் இவரை சேலையில் மட்டுமே பார்த்த ரசிகர்கள் தற்பொழுது மாடர்ன் டிரஸ் ஒன்றில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது ரசிகர் மத்தியில் யார் இது நம்ம மீனாவா என்று கேட்கும் அளவிற்கு மிகவும் மார்டனாக உள்ளார்.
மாடர்ன் உடையில் உள்ள ஹேமா ராஜ் மிகவும் அழகாக உள்ளார் என்று ரசிகர்கள் வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.