குட்டி நாயன் அணிகாவைப் போல அச்சு அசல் அவரை மாதிரியே போட்டோ ஷூட் நடத்தி சிக்கிய பாண்டியன் ஸ்டோர் முல்லை !! வைரலாகும் புகைப்படம்.

kaviyamullai122

கொரனோ பிரச்சனையினால் போரடிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக நடிகைகள் அனைவரும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் ரசிகர்களிடம் லைவ் சேட்டில் பேசுவது என பலவற்றை செய்து வந்தார்கள்.

எனவே தற்பொழுது சினிமாவில் பிஸியாக பல படங்களில் நடித்து வந்தாலும் நாள்தோறும் எப்படியாவது போட்டோ ஷூட் நடத்தி தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை  பதிவிட்டு விடுகிறார்கள். இதன் மூலம் இவர்களுக்கு ரசிகர்களின் ஆதரவை பெருமளவில் கிடைத்து வருகிறது.

பிரபலம் அடையாத பலரும் ரசிகர்கள்  திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்து வருகிறார்கள்.  அந்த வகையில் தற்பொழுது மிகவும் ட்ரெண்டிங்காக நயன்தாராவை மிஞ்சும் அளவிற்கு அழகாக இருப்பவர் அணிகா.

இவரின் அழகையும்,ஸ்டைலையும் பார்த்து குட்டி நயன்தாரா என்று ரசிகர்கள் அழைத்து வருகிறார்கள். இவரும் நாள்தோறும் தனது அழகிய மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளார்.

இந்நிலையில் பிரபல விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் காவியா.  இவரும் தனது இன்ஸ்டாகிராம் நாள்தோறும் புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அணிக்காக வெளியிட்டிருந்த புகைப்படத்தை காப்பியடித்து அதே மாதிரி போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் காவியா.  அந்த போட்டோ ஷூட்டில் காவிய அழகாக இருந்தாலும் அனிகாவை காப்பியடித்து உள்ளதால் ரசிகர்கள் சற்று கடுப்பில் உள்ளார்கள்.

இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

anikhaww
anikhaww
kaviyamullai2
kaviyamullai