மாடர்ன் உடையில் ஒட்டி ஒரசும் பாண்டியன் ஸ்டோர் கதிர் முல்லை!! வைரலாகும் புகைப்படம்.

kathir-mullai2

விஜய் டிவியில் ரசிகர்கள் பெருமளவில் விரும்பி பார்க்க கூடிய சீரியலில் ஒன்று பாண்டியன் ஸ்டோர் சீரியல் தற்போது இந்த பாக்யலட்சுமி சீரியலுடன் இணைந்து மெகாசங்கமம் என ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது முல்லை கதாபாத்திரத்தில் விஜே சித்ராவிற்கு பதிலாக காவியா நடித்து வருகிறார். காவியா நடித்து வருகிறார். இந்த கதாபாத்திரத்தில் இவர் நடிப்பதை ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இந்த நிலையில் தற்போது இந்த மெகா சங்கமமும் போரடிக்கிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். எப்பொழுது இந்த மெகா சங்கமம் முடியும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் கதிர் மற்றும் முல்லை என்கின்ற காவியா இருவரும் மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் கசிந்துள்ளது.

இதோ அந்த புகைப்படம்.

kathir mullai
kathir mullai