முல்லைக்கு என்ன ஆனது டாக்டரிடம் அழுது கொண்டே கேட்ட கதிர்.! டாக்டர் சொன்ன பதில் சோகத்திலும் சந்தோசமாக இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்

kathir pandian store
kathir pandian store

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் நடத்தி வரும் ஹோட்டலில் வில்லன் ஒருவன் வம்பு இழுத்துக் கொண்டிருக்கிறார். இதனால் கதிர் அவரை அடித்து விடுகிறார் அதை மனதில் வைத்துக் கொண்டு கதிரை பழி வாங்குவதற்காக காத்துக் கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் கதிர் முல்லையை ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்கிறார். போற வழியில் குழி பணியாரத்தை பார்த்த முல்லை சாப்பிடலாம் என கதிரை கூப்பிட இருவரும் சாப்பிடுவதற்காக காரில் இருந்து இறங்கி சாப்பிடுகிறார்கள்.

சாப்பிட்டுவிட்டு மீண்டும் காருக்கு வரும் நேரத்தில் அந்த வில்லன் பைக்காள் கதிர் இடிக்க வருகிறார் ஆனால் தவறுதலாக முல்லை கீழே விழுந்து விடுகிறார் கீழே விழுந்த முல்லை வயிற்றில் பலத்த அடிபட்டு விடுகிறது இதனால் கதிர் தூக்கிக்கொண்ட ஹாஸ்பிடலுக்கு செல்கிறார் ஹாஸ்பிடலுக்கு சென்ற கதிர் டாக்டரிடம் நடந்த அனைத்தையும் கூறுகிறார் உடனே முல்லையை ஐ சியூ வில் அனுமதிக்கிறார்கள்.

சிறிது நேரம் கழித்து டாக்டர் ஆப்ரேஷன் செய்து ஆக வேண்டும் என கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் ஆபரேஷன் செய்ய டாக்குமெண்டில் சயின் பண்ண சொல்லுகிறார். கதிர் அழுது கொண்டே சைன் பண்ணுகிறார் பிறகு ரொம்ப க்ரிட்டிக்கல் ஸ்டேஜ்  இருப்பதாகவும் கூறிவிட்டு டாக்டர் உள்ளே செல்கிறார்.

சிறிது நேரம் கழித்து டாக்டர் வெளியே வந்த பிறகு அவரிடம்  தனம் முள்ளைக்கு எதுவும் ஆகல இல்ல என கேட்க அதெல்லாம் எந்த பிரச்சனையும் கிடையாது குழந்தை நலமாய் இருக்கிறது என கூறுகிறார்கள் உடனே கதிர் முல்லைக்கு என்ன ஆச்சு என கேட்கிறார் அதற்கு டாக்டர் குழந்தையும்  தாயும் நலமாக இருக்கிறார் என கூறுகிறார்கள் இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறது.

தற்பொழுது இந்த ப்ரோம்ம வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.