பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிகை..! சீரியஸான நிலையில் மருத்துவமனையில்..சோகத்தில் சின்னத்திரை..

pandiyan-store

pandiyan store serial actress serious condition: வெள்ளித்திரையிலும் சின்னத்திரையிலும் ஏதாவது ஒரு நபருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் ரசிகர்கள் பலரும் வருத்தப்படுவதோடு எப்போது சரியாகி மீண்டு வந்து நடிப்பார் என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பார்கள்.

அந்தவகையில் ரசிகர்களை விட்டு வந்தவர் தான் தவசி இவர் புற்றுநோயால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அந்தவகையில் தற்போதும் ஒரு பிரபலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் யார் என்று தெரியுமா அவர்தான் கௌசல்யா செந்தாமரை இவர் சின்னத்திரையில் பூச்சூடவா, பாண்டியன் ஸ்டோர் போன்ற சீரியல்களில் பாட்டி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்.

இவருக்கு மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த தகவல் தற்போது சின்னத்திரை பிரபலங்களுக்கு அதிர்ச்சியானதாக மாறி வருகிறது.

senthamarai
senthamarai