பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்றைய எபிசோடில் செந்தில், சரவணன், கதிர் மூவரும் சேர்ந்து குமாரை அடித்து விடுகிறார்கள் அதனால் அடி வாங்கிய குமார் வீட்டிற்கு செல்கிறார் அப்பொழுது அடித்தது செந்தில் மற்றும் கதிர் சரவணன் தான் என கூறுகிறார்கள் உடனே குமார் அப்பா கத்தியை எடுத்துக்கொண்டு வெட்டுவதற்கு செல்கிறார் உடனே தடுத்து நிறுத்தி அவசரப்படுகிற உனக்கு புத்தி மட்டு என புத்திமதி கூரி போலீசில் கம்பளைண்ட் செய்யலாம் எனக் கூறுகிறார்கள்.
போலீசில் கம்பளைண்ட் செய்ததால் உடனே போலீஸ் செந்தில் சரவணன் கதிர் என அனைவரையும் அரெஸ்ட் செய்கிறார்கள். உடனே பாண்டியன் மீனா என அனைவரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து பேசி பார்க்கிறார்கள் ஆனால் அவர்கள் எஃப் ஐ ஆர் போட சொல்லி விட்டார்கள் அதனால் கோர்ட்டில் பார்த்துக் கொள்ளுங்கள் என போலீஸ் கூறி விடுகிறார்கள்.
உடனே தங்கமயில் குடும்பம் பதறி அடித்து வந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறார்கள் எனக்கு மினிஸ்டர் தெரியும் SI தெரியும் என வர பல்டப் பண்ணிக் கொண்டிருக்கிறார் தங்கமயில் அப்பா இவர்கள் பில்டப்பை பார்த்து மீனா கொஞ்சம் சந்தேகம் படுகிறார். உடனே தங்கமயில் ஓவர் பர்பாமன்ஸ் பண்ணுவதால் பாண்டியனும் வருத்தப்படுகிறார். வக்கீல் வந்தவுடன் போலீசில் பேசி பார்க்கிறார். ஆனால் போலீஸ் எஃப் ஐ ஆர் போட்டு விட்டதால். வேறு வழி இல்லை எனக் கூறி விடுகிறார்கள்.
ஆனால் ஒரு வழி இருக்கிறது ராஜி மற்றும் நீங்கள் கம்ப்ளைன்ட் செய்தால் அவர்கள் வேறு வழியில்லாமல் கேசை வாபஸ் வாங்க வழி இருக்கிறது என கூற உடனே ராஜி வேண்டாம் என கூறுகிறார்கள் பாண்டியன் மற்றும் சித்தாப்பா ஆனால் ராஜி கம்ப்ளைன்ட் பண்ணுகிறேன் என்னால் தான் இவ்வளவு பிரச்சனையும் எனக் கூறுகிறார் பாண்டியன் ராஜ்ஜியம் சேர்ந்து கம்பளைண்ட் கொடுக்கிறார்கள் உடனே இந்த விஷயம் குமார் வீட்டிற்கு தெரிய வருகிறது.
வேறு வழியில்லாமல் கேசை வாபஸ் வாங்குவதற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு அனைவரும் வருகிறார்கள் இத்துடன் இன்றைய எபிசோட் முடிகிறது