pandian stores october 1 promo : பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முந்தைய எபிசோடில் ஜனார்த்தனனை பிரசாந்த் கத்தியால் குத்தி அடித்து விடுகிறார் அந்த பழியை தூக்கி ஜீவா மற்றும் கதிர் மேலே போடுகிறார் இதனால் ஜீவா மற்றும் கதிர் இருவரும் ஜெயிலுக்கு போகிறார்கள்.
ஜீவா கதிரை எவ்வளவு முயற்சி செய்தும் ஜாமினில் எடுக்க முடியாமல் திணறி வருகிறார் மூர்த்தி, இந்த சமயத்தில் கதிர் தான் தன்னுடைய அப்பாவை அடித்து இருப்பார் என மீனா ஆணித்தனமாக நம்புகிறார். முல்லை எவ்வளவு எடுத்துச் சொல்லியும் மீனா கதிர் மீது சந்தேகப்படுவதால் முல்லை கண்கலங்கி இடிந்து போய் வீட்டிற்கு செல்கிறார்.
இந்த நிலையில் தற்பொழுது ஒரு ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் ஜனார்த்தனன் கண்விழித்தால் தான் மாட்டிக் கொள்வேன் என அறிந்து மீனா மெடிசன் வாங்க செல்லும் நேரத்தில் ஜனார்த்தனன் சோலியை முடிக்க ஜனார்த்தனன் இருக்கும் ஐ சி யு அறைக்கு செல்கிறார்.
அங்கு படுத்திருக்கும் ஜனார்த்தனன் முகத்திலிருந்து ஆக்சிஜனை எடுக்க முயற்சி செய்கிறார் அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக மீனா உள்ளே வருகிறார் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என கேட்க சும்மா மாமாவ பார்க்க வந்தேன் எப்படி இருக்கிறார் என பார்க்க வந்தேன் என சமாளிக்கிறார் ஆனால் மீனாவிற்கு பிரசாந்த் மீது சந்தேகம் வருகிறது.
உடனே பிரசாந்த் பற்றி விசாரிக்கிறார்கள் பிரசாந்த் டிஸ்சார்ஜ் ஆக வேண்டியது ஆனால் இன்னும் ஏன் அங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை எனக் கூற உடனே மீனா ஐயையோ அப்பாவை ஹாஸ்பிடலில் தனியாக விட்டுட்டு வந்து விட்டோமே என பதறி அடித்து ஓடுகிறார் மீனா இருக்கும் பொழுது பிரசாந்த் ஜனார்த்தனனை எட்டி பார்க்கிறார் இத்துடன் இன்றைய ப்ரோமோ முடிகிறது. முதன்முறையாக பிரசாந்த் மீது மீனாவிற்கு சந்தேகம் வந்துவிட்டது.