pandian stores mullai lavanya : விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பப்பட்டு வந்த சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் பல நடிகைகள் நடித்தார்கள் இந்த நிலையில் கடைசியாக நடித்த நடிகை தான் லாவண்யா இவர் முல்லை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சமீப காலமாக பல சீரியல் நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசி வருகிறார்கள், அது மட்டும் இல்லாமல் என்னதான் அட்ஜஸ்ட்மென்ட்டிற்கு அழைத்த நபர்களை வெளியே கூறினாலும் இந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை சினிமாவில் குறைந்தபாடில்லை. இன்னும் சீரியல் முதல் சினிமா வரை அட்ஜஸ்மென்ட் தலைவிரித்தாடி கொண்டு தான் இருக்கிறது.
புதிய காதலருடன் குளியல் உடையில் அமலாபால்.! கருமம் கருமம் இப்படியெல்லாமா புகைப்படத்தை வெளியிடுவீங்க…
அந்த வகையில் நடிகை லாவண்யாவும் அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி பேசி உள்ளார். அவர் கூறியதாவது காஸ்டிங் இயக்குனர் ஒருவர் என்னை தொடர்பு கொண்டு என்னுடன் கனெக்டிங்கில் இருக்கக் கூறினார் அதுமட்டுமில்லாமல் அவர் கூறியது இன்னும் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆறு மாதம் ஒன்றாக வாழ்வோம் அதுக்கு மேல வேண்டாம் அந்த மாதிரி என்னுடன் மீடியாவில் உள்ள மூன்று பெண்கள் இருந்ததால் இன்று வேற லெவலில் இருக்கிறார்கள். அவர்கள் இப்பொழுது செட்டில் ஆகிவிட்டார்கள் அதேபோல் நீயும் செட்டில் ஆகலாம், ஆறு மாதத்திற்கு ஒன்றாக இருக்க வேண்டும் என ஆஃபர் கொடுத்துள்ளார்.
புதிய காதலருடன் குளியல் உடையில் அமலாபால்.! கருமம் கருமம் இப்படியெல்லாமா புகைப்படத்தை வெளியிடுவீங்க…
இதற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வந்த லாவண்யா எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை அமைதியாக இருந்து விட்டாராம் ஏனென்றால் அவர் அப்பொழுதுதான் வளர்ந்து வரும் நடிகையாக இருந்தார், அதனால் அந்த இயக்குனரை முறைத்து தனது பெயரை கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை என அமைதியாக இருந்து விட்டதாக லாவண்யா கூறியுள்ளார்.