விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று விமர்சன ரீதியாகவும் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களுக்கும் மக்கள் நல்ல வரவேற்பு தருகிறார்கள் அதிலும் குறிப்பாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை மக்கள் அதிக ஆர்வத்தை காட்டி பார்த்து வருகிறார்கள்.
அப்படி என்னதான் இருக்கு இந்த சீரியலை மக்கள் அதிக ஆர்வத்துடன் பார்க்க என்று கேட்டால் இதில் அண்ணன்,தம்பி பாசம் எப்படி உண்மையாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றி உணர்ச்சி பூர்வமாக காட்டுகிறார்கள்.அதைவிட இதில் கதிர்,முள்ளை இடையேயான ரொமான்ஸ் காட்சிகளுக்கு மக்கள்கள் அமோக வரவேற்பு தருகிறார்கள்.
முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் அவரது இழப்பு தாங்க முடியாமல் தமிழ் சினிமாவில் வலம் வந்த பல பிரபலங்களும் தங்களது வருத்தத்தை அவரது புகைப்படம் மூலம் தெரிவித்து வந்தார்கள். இவர் இல்லை என்று உடனே இந்த சீரியலை மக்கள்கள் பார்ப்பதை விட்டு விடுவார்கள் என்று நினைத்தால் சித்ரா நடித்த முல்லை கதாபாத்திரத்தில் பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்து வந்த அறிவுமணி என்கிற காவ்யா தற்பொழுது முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ஆரம்ப காலகட்டத்தில் இவர் சித்ரா அளவிற்கு நன்றாக நடிக்கவில்லை என்றாலும் இவர் தற்பொழுது மக்களைக் கவர்ந்து கொண்டே வருகிறார் என்று தான் கூற வேண்டும் அந்த வகையில் பார்த்தால் கதிர்,முல்லை ரொமான்ஸ் காட்சி மக்களை மிகவும் கவர்ந்துவிட்டது இயல்பாகவே இவர்களுக்கு நடிப்பு திறமை இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.
மேலும் சமூக வலைதளபக்கங்களில் அடிக்கடி ஆக்டிவாக இருக்கும் காவ்யா தனது புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது இவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆம் இதில் கருப்பு நிற உடையில் தனது வாழை தண்டு போல் இருக்கும் தொடை அழகை அப்பட்டமாக காட்டி புகைப்படம் எடுத்துள்ளார் ரசிகர்கள் பலரும் இதனை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.