ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைவதற்கு முக்கிய காரணம் அண்ணன் தம்பி எப்படி உண்மையாகவே இருக்க வேண்டும்.
என்பது பற்றி தான் அந்த வகையில் பார்த்தால் இந்த சீரியலில் கடந்த வாரமாகவே மிகவும் சோகமான காட்சிகளாகவே நடந்து வருகிறது.இந்த சீரியலை சீரியல் குழு எப்படி எடுத்து வருகிறார்கள் என்பது தெரியவில்லை மிகவும் சோகமான காட்சிகளை காட்டியே இப்படி செய்து வருகிறார்கள்.
என பல ரசிகர்களும் புலம்பி வந்தார்கள் இந்த நேரத்தில் இந்த சீரியலில் இருந்து ஐஸ்வர்யா என்ற வேடத்தில் ஆல் மாற்றமும் நடந்துள்ளது அதேபோல் தீபிகாவுக்கு பதிலாக சாய் காயத்ரி நடிக்கிறார் இன்றிலிருந்து அவரது காட்சிகள் இடம்பெறும் எனவும் பலரும் கூறுகிறார்கள்.
இதனால் ரசிகர்கள் பலரும் தங்களது வருத்தத்தை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல் தற்போது கண்ணன் என்கிற சரவணன் விக்ரம் தனது இன்ஸ்டா பக்கத்தில் சோகமான பாடல் போட்டு ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார் ஆம் அதனை பார்த்த ஒரு சில ரசிகர்கள் பழைய ஐஸ்வரியாவை பிரிந்தது சோகமா எதற்காக இப்படி செய்கிறீர்கள்.
எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை என கூறி வருகிறார்கள்.இதனைத்தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இதேபோல் விஷயம் தொடர்ச்சியாக நடந்து வந்தால் மக்கள் அதிக ஆர்வம் காட்டி இந்த சீரியலை பார்ப்பார்களா என்பது கேள்வி குறிதான்.