வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சின்னத்திரையில் இருந்து எப்படி வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி பிரபலமடைகிறார்களோ அதே போல் வெள்ளித்திரைகளிலிருந்து சின்னத்திரை அறிமுகமான நடிகைகள் பலர் உள்ளனர்.
அப்படி வெள்ளித்திரையில் திரைப்படங்களில் நடித்தும் கிடைக்காத பிரபலம் சீரியலின் மூலம் அந்த நடிகைகள் பெற்றிருக்கிறார்கள். இவ்வாறு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பிரபல நடிகை பேட்டி ஒன்றில் பங்கு பெற்ற நிலையில் அதில் 100 கோடி ரூபாய்க்கு வீட்டை விட்டுவிட்டு குழந்தைகளுடன் நடுரோட்டுக்கு வந்த கதையைப் பற்றி மிகவும் உருக்கமாக கூறியுள்ளார்.
அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ங சீரியலுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் இந்த சீரியலில் நடித்து வரும் ஏராளமான கதாபாத்திரங்கள் நல்ல ரிச்சீனை பெற்றிருக்கும் நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பார்வதி கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய வருபவர் தான் நடிகை சாந்தி.
இவர் தனது 12 வயதில் நடிக்க தொடங்கிய நிலையில் 1999ஆம் ஆண்டிலிருந்து சின்னத்திரையில் நடித்த வருகிறார். மெட்டி ஒலி, சித்தி, அண்ணாமலை, பூவே உனக்காக, பாண்டியன் ஸ்டோர்ஸ் என பல சீரியல்களிலும் நடித்து உள்ளார். இவ்வாறு சினிமாவில் தொடர்ந்து நடித்த மிகவும் பிசியாக இருந்தவர் இந்த சாந்தியை 1979ஆம் ஆண்டு மலையாள கேமரா மேன் ஜே வில்லியம்சை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் உள்ளது. நிலையில் சமீபத்தில் சாந்தி தனது கணவருக்கு கார்கள் வாங்குவது என்றால் மிகவும் பிடிக்கும் குழந்தைகளாகவே பார்ப்பார். ஏகப்பட்ட கார்கள் இருந்தது அவர் எங்கு போக வேண்டும் என சொல்கிறாரோ அந்த திசையில் இருக்கும் காரை எடுத்து டிரைவர் காத்திருப்பார்.
இவ்வாறு போய்க் கொண்டிருந்த நேரத்தில் 1996க்கு முன்பு படங்களை எடுத்து நஷ்டம் ஆகிவிட்டது இதனால் கே.கே நகரில் எனது சொந்த வீட்டை இழந்து குழந்தைகளுடன் நானும் அவரும் நடு ரோட்டில் நின்றோம். அன்று நாங்கள் இழந்த வீட்டின் இன்றைய மதிப்பு ரூபாய் 100 கோடி பழைய நிலைமை அடைய கடுமையாக கஷ்டப்பட்டு உழைத்து வருவதாக தெரிவித்துள்ளார்.