கிஸ் கொடுத்த சினிமா வாய்ப்பு தருவேன் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் நடிகையிடம் தவறாக நடந்து கொள்ள பார்த்த நபர்.? வெளிவரும் உண்மை தகவல்

pandian-stores
pandian-stores

விஜய் டிவி தொலைக்காட்சியில் மிக பேமஸான சீரியல் என்றால் அது பாண்டியன் ஸ்டோர் தான்.  இந்த சீரியலின் கதை என்னவென்றால் நான்கு அண்ணன் தம்பிகள் ஒரு கடையை நடத்தி வருகிறார்கள் அதற்கு இடையே நடக்கும் பிரச்சனைகளை, குடும்ப பிரச்சனை எப்படி தாங்கி ஓடுகிறார்கள் என்பது தான் கதை.. ஒவ்வொரு நாளும் விறு விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல்..

சூப்பராக இந்த சீரியல் இருப்பதால் இல்லத்தரசிகளையும் தாண்டி காதல் ஜோடி, இளசுகள் என அனைவரையும் இந்த சீரியல் கவிர்த்துள்ளது. வெள்ளித்திரையில் நடித்த சுஜிதா, ஸ்டாலின் முத்து மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

மற்றும் பல இளம் நடிகைகளும் பலரும் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் தான் விஜே தீபிகா  இவர் (ஐஸ்வர்யா) என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இவர்  சமீபத்திய பேட்டி ஒன்றில் அட்ஜஸ்மென்ட் குறித்து பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது என்னவென்றால்..

நடிக்க வந்த புதிதில் casting couch பிரச்சனை பற்றி சொன்னது..  ராகவா லாரன்ஸ் படத்தில் தங்கையாக நடிக்க ஆடிஷனுக்கு அழைத்தனர்.  அங்கு போனால் ஒரு ரூமில் ஒரு நபர் மட்டும் இருந்தார். இந்த ரோலுக்கு படத்தில் மூத்த காட்சி இருக்கு தற்பொழுது அதை செய்து காட்ட வேண்டும் என கூறி உள்ளார்.

அப்படி என்றால் நடிக்க மாட்டேன் வேறு ஏதாவது ரோல் இருந்தா சொல்லுங்க என கேட்டுள்ளார். அந்த நபர் இதற்கு முன் வந்த 8 பெண்கள் கிஸ் கொடுத்துட்டு போய்ட்டாங்க.. நீ மட்டும் கொடுக்க முடியாதா என கேட்டார். இப்படி தனக்கு நடந்த அட்ஜஸ்மென்ட் குறிப்பு வெளிப்படையாக விஜே தீபிகா பேசிய உள்ளார் இந்த தகவல் சோசியல் மீடியா பக்கத்தில் காட்டு தீவு போல பரவி வருகிறது.