தம்பி கதிர் எத்தனை நாளைக்கு இப்படியே இருப்ப.. பொண்ணுன்னா பேயே இறங்கி வரும் நீ வரமாட்டியா பார்க்கலாம்..

pandian stores 2
pandian stores 2

pandian stores 2 : பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்றைய எபிசோடில் கதிர் எதற்காக ராஜியிடம் பேசவில்லை என கேள்வி எழுப்புகிறார் அதற்கு மீனா நீங்க எல்லாம் இருக்கீங்களா அதனால கூச்சப்படுறாங்க என சமாளித்து விடுகிறார் அதுமட்டுமில்லாமல் இது நம்பற மாதிரி தெரியலையே அவங்களுக்குள்ள ஏதோ இருக்கு என பேச அதற்கு மீனா அதெல்லாம் ஒன்னும் இல்ல அப்படித்தானே அத்த என கோமதியை பார்த்து கேட்க அப்படித்தான் அப்படித்தான் என மண்டையை ஆட்டுகிறார்.

மேலும் அடுத்த காட்சியில் மளிகை கடையில் அனைவரும் இருக்க அப்பொழுது புரோக்கர் வந்து நைட் ஃபுல்லா தூங்கவே இல்ல எனக் கூற அதற்கு ஏன் இங்கே வந்தீங்க மெடிக்கல்ல போய் மாத்திரை வாங்கி போட வேண்டியது தானே என பேச பாண்டியன் வருகிறார் என் மகன் சரவணனுக்கு எப்ப தான் நீ பொண்ணு பாப்ப இதோ பார்க்கலாம் என ஒவ்வொரு நாளும் அலட்டி கழிக்கிறார்  என பேசுகிறார்.

மஹா இப்படியா காட்டிபிடிப்ப காற்று கூட புகமுடியாது போல..! ஐய்யோ வெக்கவெக்கமா வருதே…

இந்த நிலையில் அடுத்த நாள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது கதிர் காலேஜுக்கு போகலையா என கேட்க இதுக்கு அப்புறம் போகறது எனக்கு அவ்வளவா தோணல அதனால போகல எனக் கூற ராஜ்ஜியும் போகவில்லை எனக் கூறுகிறார் ஆனால் சரவணன் கதிரிடம் நீ கண்டிப்பா போய் தான் ஆகணும் அப்பா அதுக்கும் உடைஞ்சு போயிடுவாரு கண்டிப்பா காலேஜுக்கு போய் தான் ஆகணும் எனக் கூற சரி நான் போகிறேன் அண்ணா என்ன பேசுகிறார்.

அதேபோல் ராஜ்ஜியம் காலேஜ் போறேன் எனக்கூறி விடுகிறார் உடனே கதிரிடம் எப்படி காலேஜ் போக போற  என கேட்க ராஜ்ஜியம் அழைத்துக் கொண்டு போ என கூறுகிறார் கோமதி அதற்கு கதிர் கத்துகிறார் உங்க அண்ணனுக்கு என்ன செய்யணும்? ஊர்காரங்களுக்கு என்ன செய்யணும், உன் அண்ணன் பொண்ணுக்கு என்ன செய்யணும் எல்லாம் மொத்தமா சொல்லிட்டு நான் உட்கார்ந்து செஞ்சுட்டு போறேன் என பேசுகிறார்.

டேய் அர்ஜுன் நீ பலே கில்லாடி.. ராகினிய வச்சி தமிழ்கிட்ட காரியத்தை சாதிச்சிட்ட பாத்தியா..

ஒரு வழியாக மீனா அவங்க ரெண்டு பேரும் எப்படி ஒண்ணா போவாங்க ஏற்கனவே கல்யாணம் பண்ணிக்கிட்டது பெரிய விஷயம் நானா இருந்தா கல்யாணமே பண்ணி இருக்க மாட்டேன் என மீனா கோமதியிடம் கூற என்ன இப்படி சொல்ற பின்ன எப்படி சொல்லுவாங்க என பேசிவிட்டு கிளம்புகிறார். காலேஜுக்கு சாப்பாடு அனைவருக்கும் எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார் மீனா அது மட்டும் இல்லாமல்  ராஜியை சித்தப்பாஅழைத்துக்கொண்டு  காலேஜ்க்கு செல்கிறார் கதிர் நீ எப்படி போவாய் என கேட்க நான் எப்படியாவது போய்க்கிறேன்  ஆள விடுங்க என பேசுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.