Pandian stores 2 today episode november 03 : இன்றைய எபிசோடில் செந்தில் மீனாவை பார்த்து பேசிக் கொண்டிருக்கிறார்.. அப்பொழுது பாண்டியனும் அங்கு வருவதை பார்த்து செந்தில் அப்பா வராரு என பயந்து போய் ஒரு மரத்திற்கு பின் ஒளிந்து கொண்டார்.. பிறகு அந்தப் பக்கமா தேங்காய் வியாபாரி மீனாட்சி சுந்தரமும் வருகிறார்.
அவரை பார்த்து பாண்டியன் மீனாட்சிசுந்தரம் அண்ணா காலைல உங்ககிட்ட பேசின போனை கட் பண்ணிட்டீங்க தேங்காய் லோடு எப்ப வரும் என்று கேட்க அவர் நம்மகிட்ட போன்ல பேசலையே எனக்கு குழம்பி நிற்கிறார் அப்பொழுது செந்தில் ஓடி வந்து அதெல்லாம் அவரு அனுப்பிடுவாருப்பா நீ போ என்று கேட்க பாண்டியன்.
அண்ணாமலையின் பிடிவாதத்தால் மீனாவை வீட்டுக்கு அழைத்து வரும் முத்து – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்
இங்க என்ன பண்ற உன்ன கடையை தான பார்த்துக்க சொன்னேன் என செந்தில் கிட்ட கேட்க, செந்தில் கதிர் கடையை பார்த்துகிறான் நான் டெலிவரிக்கு வந்தேன் என சொல்கிறார் பிறகு சொன்ன வேலையை ஒழுங்கா செய்ய மாட்டியா என மீனா முன்னாடி செந்திலை திட்டி வண்டியில் உட்கார வைத்து கடைக்கு அழைச்சிட்டு போகிறார்.
கடைக்கு போனதும் கதிரிடம் உன்ன தான டெலிவரிக்கு போக சொன்ன நீ உங்க அண்ணன அனுப்பிட்டு கடையில் உட்கார்ந்து இருக்க, டெலிவரிக்கு எல்லாம் போக மாட்டியா என்று கஸ்டமர் முன்னாடி கதிரை திட்டுகிறார்.. அடுத்து கோமதி போனில் குழலி கிட்ட பேசிக்கிட்டே வாசலில் அவங்க ரெண்டு அண்ணனுங்க மேல தண்ணீர் ஊற்றி விட்டார்.
பிறகு கோமதி சாரி தெரியாம ஊத்திட்டேன் குழலி குழந்தைக்கு உடம்பு சரி இல்லையாம் அதனால போன்ல பேசிகிட்டு மறந்துட்டேன் என்று சொல்கிறார்.. அடுத்து பாண்டியன் ஆட்டோவில் மைக் செட் வைத்துக்கொண்டு என்னோட பொண்ணு வீட்டு பேத்திக்கு காது குத்தி வச்சிருக்கேன்..
குன்னக்குடியில் இருக்கிற எல்லோரும் வந்துடனும் ஒரு குடும்பத்தை தவிர என்று மைக் செட்டில் அலோன்ஸ் பண்ணுகிறார்.. இதைக் கேட்டு வெற்றிவேலும் சக்திவேலும் வெளியே வந்து எங்களை கூப்பிடுங்கனு உன்கிட்ட கெஞ்சினமா என்று கேட்க நீங்க கெஞ்சினாலும் கூப்பிட மாட்டோம் என பாண்டியன் சொல்கிறார்..
பிறகு பாண்டியன் இன்னும் ரெண்டு தெருவுக்கு போய் அலோன்ஸ் பண்ணனும் என சொல்லிவிட்டு கிளம்புகிறார் அடுத்து கோமதியுடைய அண்ணிகள் ஊர்ல எல்லார்கிட்டயும் சொல்லி இருக்காங்க போல எங்க பாத்தாலும் அத பத்தி தான் பேச்சு என்று சொல்கின்றனர் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.