பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ராஜி கோலம் போட்டுக் கொண்டிருக்கும் பொழுது ராஜீயின் அம்மா மயங்கி கீழே விழுகிறார் உடனே அவரை அழைத்து வீட்டிற்குள் சென்று விடுகிறார் இதனால் குமார் ராஜியிடம் சண்டை போடுகிறார் இதனைப் பார்த்த சண்டையை விளக்கும் பொழுது ராஜியை அடிக்கப்போன குமாரின் கை பாண்டியன் மீது பட்டு விடுகிறது இதனால் பெரும் பூகம்பம் வெடிக்கிறது இதனால் குமாரை அடிக்க செந்தில், சரவணன், கதிர் மூன்று பேரும் சென்று அடித்து விடுகிறார்கள்.
குமார் பக்கத்தில் இருந்து அனைவரும் போலீசில் புகார் கொடுக்கிறார்கள் இதனால் மூன்று பாண்டியன் மகன்களையும் ஜெயிலில் வைக்கிறார்கள் எப்படி இவர்களை காப்பாற்றுவது என்று அனைவரும் முழித்துக் கொண்டிருக்க வக்கீல் ஒரு ஐடியா கொடுக்கிறார், அதாவது ராஜியும் நீங்களும் கம்ப்ளைன்ட் கொடுத்தால் கண்டிப்பாக அவர்கள் வாபஸ் வாங்க வேண்டிய நிலைமை வரவேண்டும் என கூறுகிறார் உடனே ராஜி சற்று யோசிக்காமல் நான் கேஸ் கொடுக்கிறேன் என கேஸ் கொடுக்க செல்கிறார்.
கேஸ் கொடுத்த விவரம் தெரிய வந்ததும் இதற்கு மேல் நாம் வாபஸ் வாங்கி தான் ஆக வேண்டும் ஏனென்றால் பெண்கள் சைடு தான் கேஸ் நிற்கும் என திட்டவட்டமாக கூறுகிறார்கள் வேறு வழி இல்லாமல் கேசை வாபஸ் வாங்குகிறார்கள் குமார் குடும்பம் இந்த நிலையில் புதிய புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது அப்பொழுது ராஜி கோலம் போடுவதற்காக தண்ணியை எடுத்து வந்து தலித்து விட்டு கோலம் போடுகிறார்.
இதனைப் பார்த்த குமார் வண்டி எடுத்து வந்து ரோட்டில் போட்ட கோலத்தை அழித்து விடுகிறார் கதிர் மேலே இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது கீழே விழுந்து தண்ணீர் வரும் ஓசை குமார் மூஞ்சியில் அடிக்கிறார் அது மட்டும் இல்லாமல் குமார் சட்டையை பிடித்து வாங்குனது பத்தாதா இன்னும் வாங்கணுமா என கேள்வி கேட்கிறார் இதற்கு குமார் உன் சாவு என் கையில தான் என செல்கிறார்.
நாம ஒண்ணா இருந்ததுக்கு பணம் சரியா போச்சு மனோஜ்.. அணுகுண்டை வீசிய ஜீவா அதிர்ச்சியான போலீஸ்..
உடனே ராஜி கதிர் கையை பிடித்துக் கொண்டு கோலத்தை தானே அழைத்தாலன் எதற்காக இவ்வளவு கோபப்படுற விட்டுடு தேவையில்லாம இப்ப என்ன வண்டிய என் மேலயா ஏத்திட்டான் எதுக்கு இவ்வளவு கோபம் வருது விட்டுடு என பேசிக்கொண்டே கதிர் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டார் உடனே கதிர் என்ன விடனும் நீ தான் என்ன விடனும் என பேசுகிறார் இருவரும் கையை விட்டுவிட்டு ரொமான்ஸ் செய்கிறார்கள் இதனை பார்த்த மீனா பாவம் பாசமா மாறி இப்ப காதலா மாறிடுச்சா என கிண்டல் அடிக்கிறார் இத்துடன் ப்ரோமோ முடிகிறது.