பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்றைய ப்ரோமோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்ததியுள்ளது அதாவது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் சரவணனுக்கு தங்கமயிலைப் பெண் பார்த்துள்ளார்கள் அதனால் இந்த வாரம் திருமணம் நடைபெற இருக்கிறது திருமணத்தில் ஏதாவது குழப்பம் ஏற்படும் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் தங்க மயிலை அழைப்பதற்காக மாப்பிள்ளை வீட்டார் வரும் நேரத்தில் கடன்காரர்கள் பிரச்சனை செய்கிறார்கள் ஆனால் அசால்டாக தங்கமயில் அம்மா பொய் சொல்லி தப்பித்து விடுகிறார் அதுமட்டுமில்லாமல் ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை பண்ணு என கூறுகிறார்கள் ஆனால் தங்கமயில் அம்மா சொல்வது அனைத்துமே பொய் தான்.
இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் திருமணத்திற்காக மண்டபத்திற்கு அனைவரும் வந்துள்ளார்கள் அப்பொழுது அனைவரும் பரபரப்பாக இருக்கும் நேரத்தில் குமார் அந்த சரவணனுக்கு கல்யாணம் நடக்கக்கூடாது எப்படியாவது பெண்ணை கடத்தி ஆகணும் என்ன செய்வீங்க ஏது செய்வீர்களோ கல்யாண பெண்ணை சீக்கிரம் தூக்குங்கள் என பேசுகிறார்.
உடனே கல்யாணம் பெண்ணை தேடிக் கொண்டிருக்கிறார்கள் ரவுடிகள் அப்பொழுது இரண்டு பெண்கள் தூங்கிக் கொண்டிருப்பதால் உடனே குமாரிடம் போன் போட்டு கேட்கிறார்கள் அதற்கு குமார் இரண்டு பெண்களையு தூக்க் கொண்டு வாருங்கள் என கூறி விடுகிறார் உடனே ராி மற்றும் மீனாவை அழைத்து வந்து கட்டி போட்டு வைத்துள்ளார்கள் எதற்காக தங்களை கட்டி போட்டு உள்ளார்கள் என முழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் மண்டபத்தில் ராஜி மீனா எங்கே என கோமதி பாண்டியனிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் செந்திலிடம் கேட்க செந்திலும் நானும் அவர்களை தான் தேடிக் கொண்டிருக்கிறேன் என கூறுகிறார் இத்துடன் இந்த ப்ரோமோ முடிகிறது.
https://youtu.be/cZ_JWhxgXpM