பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கதிர் ஒரு பெண்ணை கடத்திவிட்டார் என கதிரை போலீஸ் அரெஸ்ட் செய்கிறது ஆனால் கதிர் நான் கடத்த வில்லை அந்த பொண்ணுக்கு ஏதோ ஆபத்து அவளுக்கு எதுவும் ஆகக்கூடாது கண்டிப்பா நீங்க காப்பாத்தணும் என போலீஸிடம் கூறுகிறார் ஆனால் போலீஸ் கதிரை அடித்து வெளுத்து வாங்குகிறார்கள்.
நீ உண்மையை சொல்லித்தான் ஆகணும் இதே பொய்யை எத்தனை டைம் சொல்லிக்கொண்டே இருப்பாய் என பேச நான் சொல்றது தான் சார் உண்மை என கூறுகிறார் அது மட்டும் இல்லாமல் பாண்டியன் வக்கீலை அழைத்து வந்து கதிரை வெளியே எடுக்க முயற்சி செய்கிறார்.
ஆனால் போலீஸ் அவரை விடுவது போல் தெரியவில்லை பாண்டியன் வீட்டிற்கு செல்லும் பொழுது ராஜி குடும்பத்தினர் பாண்டியனை அசிங்கப்படுத்துகிறார்கள் பெண்ணை கடத்துவதெல்லாம் ஒரு வேலையா என அசிங்கப்படுத்துகிறார்கள் அதற்கு பாண்டியனுக்கு கோபம் வருகிறது அது மட்டும் இல்லாமல் அனைவரும் கோபப்படுகிறார்கள்.
பாண்டியனின் மனைவி கோமதி தன் கண்ணீரால் தன்னுடைய ஆதங்கத்தை கொட்டி தீர்க்க அனைவரும் அழுகிறார்கள். ஆனால் இவர்கள் மனசாட்சியே இல்லாதவர்கள் என பாண்டியன் அனைவரையும் அழைத்து உள்ளே செல்கிறார்.
கதிர் இவங்க எல்லாம் என்ன குற்றவாளின்னு கன்ஃபார்ம் பண்ணிட்டாங்க அந்த பொண்ணுக்கு ஏதோ நடந்திருக்கு அவளை கண்டுபிடிச்சா தான் இத நிரூபிக்க முடியும் ீங்க போய் அவங்கள கண்டுபிடிக்க என்ன தன்னுடைய அண்ணனிடம் கோரிக்கை வைக்கிறார் அவர்களும் பெண்ணை தேடி செல்கிறார்கள்.
இந்த நிலையில் ராஜியை அழைத்து வந்து போலீஸிடம் சொல்ல வைக்க அதெல்லாம் முடியாது ஒழுங்கா அந்த பெண்ணை விட்ருங்க இல்லையென்றால் மொத்த குடும்பத்தையும் உள்ள தூக்கி வைத்து விடுவேன் என கூற அதற்கு அவசியமே கிடையாது என காணாமல் போன பெண்ணை காப்பாற்றி வருகிறார்கள்.
கதிரின் அண்ணன்கள் இருவரும் அந்த பெண்ணை அழைத்து வந்து போலீஸிடம் உண்மையை சொல்ல வைக்கிறார்கள் போலீஸில் இருந்து விடுபடுகிறார் இதோ அந்த ப்ரோமோ.