pandian stores 2 : பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அரசியை குமரவேல் எப்படியாவது திருமணம் செய்து கொண்டு பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தை சிதைக்க வேண்டும் என முயற்சி செய்கிறார் அதற்கு உடந்தையாக தற்பொழுது சுகன்யா வந்துவிட்டார்.
இரண்டு பேரும் இந்த குடும்பத்தை ஒன்றும் இல்லாத பண்ண வேண்டும் என முயற்சி செய்து கொண்டிருக்கும் நேரத்தில் அரசியை பத்திரமாக இருக்கும்படி பாண்டியன் கூறிவிடுகிறார். இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் அரசியை செந்தில் நான் காலேஜில் விட்டுவிடுகிறேன் என கூறுகிறார்.
அதற்கு சுகன்யா உங்களுக்கு எதுக்கு சிரமம் நான் சென்று காலேஜில் விடுகிறேன் என கூறுகிறார் உடனே மீனா அதெல்லாம் வேண்டாம் எனக் கூற அதற்கு சுகன்யா ஏன் மீனா என் மேல உனக்கு சந்தேகமா என கேட்கிறார்.
உடனே அரசியல் அம்மா கோமதி நீயே கொண்ட விடு என சுகன்யாவிடம் கூறுகிறார் சுகன்யா அரிசியை அழைத்துச் செல்கிறார் ஆனால் மீனா செந்தில் இடம் எனக்கு ஏதோ சந்தேகமாக இருக்கிறது என கூறுகிறார் உடனே இருவரும் வண்டியில் கிளம்புகிறார்கள் சுகன்யா மற்றும் அரசு இறங்கியவுடன் குமார் அரசியுடன் பேசுகிறார் இதனை தூரத்திலிருந்து பார்த்த செந்தில் மற்றும் மீனா நான் சொன்ன மாதிரியே நடக்குது பாரு என சொல்லிவிட்டு இருவரும் அருகில் வருகிறார்கள்.
உடனே செந்தில் குமார் சட்டையை பிடித்து உனக்கு அவ்வளவு தான் மரியாதை என மல்லு கட்டுகிறார் அப்பொழுது மீனா இதெல்லாம் உன் வேலை தானே நீ தான் அவனை வர சொன்னியா என சுகன்யாவை பார்த்து கேட்கிறார் இதனால் சுகன்யா அதிர்ச்சி அடைந்து நிற்கிறார் இத்துடன் ப்ரோமோ முடிகிறது.