பேச்சு மூச்சி இல்லாமல் கிடக்கும் முல்லை.! கண்ணீரில் மூழ்கிய பாண்டியன் ஸ்டோர் குடும்பம்.! இன்றைய முழு எபிசொட்..

pandian-store-today-episode-june13
pandian-store-today-episode-june13

கதிர் நடத்தும் ஹோட்டலுக்கு வில்லன் ஒருவர் வந்து வம்பு இழுக்கிறார் அது மட்டும் இல்லாமல் பரோட்டாவை தூக்கி தூக்கி போட்டு பிடிக்கிறார் மேலும் பரோட்டா காஞ்சி போனதாகவும் வம்பு இழுக்கிறார். அதுமட்டுமில்லாமல் காத்திருக்கு கோவம் வருகிறது அடிக்கப் போகும் நேரத்தில் அவரின் மாமனார் இழுத்து பிடித்து நீங்க போங்க நான் பார்த்துக் கொள்கிறேன் என கூறி விடுகிறார். பிறகு கதிரின் மாமனாரிடம் நீங்க பெரிய மன்னர் பரம்பரை மீசைய முறுக்கி விட்டு தான் வைப்பீங்களோ என வம்பு இழுக்கிறார் இதனால் கோபப்பட்ட கதிர் அந்த வில்லனை அடிக்கிறார் அது மட்டும் இல்லாமல் வெளியில் இழுத்து தள்ளுகிறார்.

அடுத்த காட்சியில் கதிர் வீட்டிற்கு வருகிறார் அங்கு முல்லை கிளம்பி உட்கார்ந்து கொண்டிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் ஐஸ்வர்யா தனம் முல்லை 3பேரும் பேசிக் கொள்ளும் பொழுது ஐஸ்வர்யா முல்லையை பார்த்து எங்கிட்ட மட்டும்தான் மாமாவை பத்தி திட்டுவீங்க மாமா வந்ததும் அவங்க இவங்க ரொம்ப ரொமான்ஸ் பண்ணுவீங்க என கிண்டலுக்கு பேசிக் கொண்டிருக்கிறார்கள் அந்த சமயத்தில் கதிர் வருகிறார் கதிர் ஹாஸ்பிடலுக்கு கிளம்புகிறார் அந்த சமயத்தில் முல்லை இடித்துக் கொள்கிறார் ஆனாலும் பரவாயில்லை நேரம் ஆகிறது என கூறிவிட்டு கிளம்புகிறார்கள்.

போற வழியில் பணியாரம் சாப்பிடலாம் என முல்லை அடம் பிடிக்க சாப்பிட்டுவிட்டு வருகிறார் அந்த சமயத்தில் அந்த வில்லன் கதிரை பார்த்தவுடன் வண்டியில் வேகமாக வந்து இடிக்க வருகிறார் அப்பொழுது முல்லை மீது வண்டி எடுத்து விடுகிறது அதனால் முல்லை தடுமாறு கீழே விழுந்து விடுகிறார் அது மட்டும் இல்லாமல் வயிற்றில் அடிபட்டு விடுகிறது அதனால் அவசர அவசரமாக ஹாஸ்பிடலுக்கு தூக்கி செல்கிறார் கதிர் அங்கு முல்லை மயக்கமாகிறார். என்ன செய்வது என்று புரியாமல் கதிர் அழுது கொண்டிருக்கிறார்.

ஐ சிவில் இருந்து நர்ஸ் வரும் பொழுது முல்லைக்கு என்ன ஆச்சு என கேட்க டாக்டர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என சொல்லிவிட்டு கிளம்புகிறார் கதிருக்கு என்ன செய்வது என்று தெரியாமல் ஜீவாவிற்கு ஃபோன் செய்து முல்லைக்கு ஆக்சிடென்ட் ஆனதை கூறுகிறார் ஜீவா மீனாவுக்கு போன் செய்து ஆக்சிடென்ட் ஆனதைக் சொல்லுகிறார் அப்பொழுது தனம் அருகில் இருப்பதால் என்ன ஆச்சு என பதற்றம் அடைகிறார்.

அதுமட்டுமில்லாமல் தனம் பதட்டத்துடன் என்னாச்சு எந்த ஹாஸ்பிடல் என கேட்கிறார் பின்பு இருவரும் ஹாஸ்பிடல் கிளம்புகிறார்கள் அந்த சமயத்தில் ஜீவா முதலில் ஹாஸ்பிடலுக்கு வந்து கதிருக்கு ஆறுதல் கூறுகிறார் அடுத்ததாக தனம் மீனா மூர்த்தி என அனைவரும் ஹாஸ்பிடலுக்கு வந்து விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் கதிர் அழுது கொண்டே இருக்கிறார் என்ன ஆகுது என்று தெரியாமல் அனைவரும் பதட்டத்தில் இருக்கிறார்கள் இத்துடன் இன்றைய எபிசோட் முடிகிறது