பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் நடந்து வருகிறது அந்தவகையில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தது எனவே சீரியல் தான் இந்த சீரியல் தற்போது திரைப்படம் போல அமைந்தது இதற்கு காரணம்.
முன்பெல்லாம் சீரியல்கள் குடும்ப விஷயங்களை வெளிகாட்டும் அளவிற்கு உருவாக்கப்பட்டது ஆனால் தற்போதெல்லாம் உருவாகும் சீரியல்கள் அனைத்தும் சினிமா டைட்டில்களை வைத்து வெளியாவது மட்டுமில்லாமல் சினிமா திரைப்படங்கள் போல காதல் மோதல் என அனைத்து காட்சிகளும் இடம் பெற்று வருகிறது
அதுமட்டுமில்லாமல் இந்த சீரியலில் நடிக்கும் நாயகிகள் அனைவரும் சினிமா நடிகை போல இருப்பதன் காரணமாக இளசுகளும் இந்த சீரியலை விரும்பி பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள் அப்படி தான் பாண்டியன் ஸ்டோரில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்த சுஜாதாவும்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை சீரியலில் நடிப்பது மட்டும் இல்லாமல் இதற்கு முன்பாகவே இவர் பிரபல நடிகர்களின் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அந்த வகையில் அஜித் நடிப்பில் வெளியான வாலி என்ற திரைப்படத்தில் கூட நமது நடிகை முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை சுஜாதா எப்பொழுதும் இணையத்தில் ஆக்டிவாக இருப்பது வழக்கம்தான் அந்த வகையில் அடிக்கடி அழகான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவது இவருக்கு வழக்கமான ஒரு செயலாக அமைந்து விட்டது.
மேலும் இவர் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு விளக்கம் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார் இந்நிலையில் அவர் வித்தியாசமான கெட்டப் உடை அணிந்துகொண்டு அவர் வெளியிட்ட புகைப்படம் ஆனது சமூக வலைதளப் பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.