பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை தான்.. விஜயின் உண்மையான சித்தி.. இவரா அது.. புகைப்படத்தை ஆச்சரியத்துடன் ரசிகர்கள்.

vijay-family
vijay-family

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார் என்பது நாம் அறிந்த ஒன்று தான் ஆனால் இவருக்கு உலக அளவில் ரசிகர்கள் இருக்கின்றனர்.

அதற்கு காரணம் தனது நேர்த்தியான நடிப்பை ஒவ்வொரு படத்திற்கும் கொடுத்து வருவதால் தமிழையும் தாண்டி இவரது பெயர் உலக அளவில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படமும் திரையரங்கில் வெளிவந்து நல்ல வசூல் வேட்டை நடத்தியதோடு மிகப்பெரிய அளவில் நல்ல பெயரை பெற்று கொடுத்து வருகிறது.

இதைத் தொடர்ந்து விஜய் தனது 65வது திரைப்படத்தில் விஜய் கமிட்டாகியுள்ளார். இத்திரைப்படத்தை நெல்சன் என்பவர் இயக்கி உள்ளார். மேலும் மிகப்பெரிய பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது இதனால் இப்படத்தின் எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

நாம் பெரும்பாலும் விஜயின் அப்பா, அம்மா ஆகியோர்களை பார்த்திருக்கிறோம் அவர்களின் புகைப்படங்கள் கூட வந்த வண்ணமே இருக்கின்றன. ஆனால் சோபனா அவர்களுக்கு தங்கை ஒருவர் இருக்கிறார் அவர் பெயர் ஷீலா.

இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நீங்கள் அவரை பார்த்து இருப்பீர்கள் ஆனால் இவர் தான் விஜய்யின் சித்தி தெரிந்து இருக்காது. உண்மையில் இவர் தான் விஜயின் சித்தி ஷிலா.

shila
shila
shila
shila