முன்னழகையும் பின்னாழக்கையும் காட்டிய படி மாடர்ன் உடையில் பம்பரமாய் சுற்றி நடனமாடும் பாண்டியன் ஸ்டோர் முல்லை.. வைரல் வீடியோ..

kaviya-1
kaviya-1

தற்போதுள்ள தயாரிப்பாளர்கள்,இயக்குனர்கள் ரசிகர்கள் மத்தியில் எந்த நடிகைக்கும் அதிகமாக மவுசு இருக்கிறதோ அவர்களை தேர்ந்தெடுத்து தனது திரைப்படங்களில் நடிக்க வைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே அனைத்து நடிகைகளும் நான் தான் அழகு என்று போட்டி போட்டுக்கொண்டு தொடர்ந்த தனது கவர்ச்சியான புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் முன்பெல்லாம் ஒரு நடிகையிடம் பேசுவது மிகவும் கடினம் ஆனால் இப்பொழுது அப்படி கிடையாது எந்த நடிகைகளிடம் என்றாலும் லைவ் சேட்டில் கேள்வி கேட்கலாம் அதற்கும் அந்த நடிகை தொடர்ந்து பதில் அளித்து வருகிறார்கள்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதிகண்ணம்மா சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை காவியா.  இந்த சீரியலில் இவர் அறிவு என்ற கேரக்டரில் நடித்து வந்தார்.

இதன் மூலம் பாண்டியன் ஸ்டோரில் நடித்து வந்த சித்ரா மறைந்ததால் அவருக்கு பதில் தற்போது இவர் நடித்து வருகிறார். இவரும் சித்ரா இல்லாத குறையைத் தீர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் லைவ் சேட்டில் பேசி வருகிறார்.

இந்நிலையில் தற்பொழுது தனது இடுப்பழகு தெரியும்படி பம்பரம் போல் சுத்தி சுத்தி டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் உன் அழகில் நான் மயங்கி விட்டேன் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.