புதிய காரை வாங்கிய பாண்டியன் ஸ்டோர் பிரபலம்.! வைரலாகும் புகைப்படம்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து டி ஆர் பியில் முன்னிலை சீரியலாக வளர்ந்து வருகிறது.இதில் குடும்பத்தை மையப்படுத்தி காட்டுவதால் ரசிகர்கள் நல்ல ஆதரவை தெரிவித்து வந்தார்கள்.

இதனைத்தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை, ஹேமா இந்த சீரியலில் எல்லா கதாபாத்திரத்தையும் விட மீனா கதாபாத்திரம் வில்லியாகவும் காமெடியாகவும் பல நடிப்புகளை எட்டிப் பார்த்து வருகிறது. இந்த நடிப்பு ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தது ஒரு நடிப்பில் நல்லவராவும் ஒரு நடிப்பில் கெட்டவராவும் மாறி மாறி நடித்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல் இணைந்து மெகா சங்கமாக நடத்தி வருகிறார்கள். இதைத்தொடர்ந்து இந்த வாரம் முடிவுக்கு வரப் போவதாக கூறப்படுகிறது. முடிவுக்கு வரப் போகிறதா என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு சீரியல் இவர்கள் ஒன்றாக இணைந்து நடிப்பு அடித்த லூட்டிகளை அ ரசிகர்கள் மிகவும் ரசித்து வந்தார்கள்.

இதைத் தொடர்ந்து நடிகை ஹேமா குடும்பத்துடன் சேர்ந்து ஷோ ரூம் சென்று புது கார் ஒன்றை வாங்கி உள்ளார். காரை வாங்கிய பிறகு ஹேமாவிற்கு சந்தோஷத்தினால் ஒன்றும் புரியவில்லை. இதன்பிறகு சந்தோஷத்துடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் அதில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

எனவே நடிகை ஹேமா சந்தோஷத்தில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் அவர்களின் ஆதரவை தெரிவித்து இருக்கிறார்கள். மேலும் ஹேமாவின் ரசிகர்கள் ஹேமாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.