VJ சித்ராவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய பாண்டியன் ஸ்டோர் பிரபலங்கள் வெளியானது புகைப்படம்.!

vj-cithra
vj-cithra

Pandian store celebrities pay tearful tribute to Chitra :விஜே சித்ரா ரசிகர்கள் தற்போது ஆழ்ந்த வருத்தத்தில் இருக்கிறார்கள் ஏன் என்றால் அவர்களை விட்டு பிரிந்தது அவர்களுக்கு மிகவும் மன வருத்தத்தை கொடுத்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் சித்ராவின் மரணத்தை தாங்க முடியாமல் சினிமா பிரபலங்கள் பலரும் தனது உடன் இருந்த புகைப்படம் அல்லது வீடியோ போன்ற காட்சிகளை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

சித்ரா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலில் நடித்து வந்தார் இந்த சீரியலில் இவர் இறந்து விட்டதால் தற்போது வேற ஒரு நடிகை கமிட்டாகியுள்ளார் என்று தெரியவருகிறது.

மேலும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் சித்ரா உடன் பழகி வந்த நண்பர்கள் பலரும் நீ இப்படி பண்ணலாமா என்றெல்லாம் சமூக வலைதளப் பக்கங்களில் செய்திகளை பகிர்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர் படப்பிடிப்பிலிருந்து சித்ராவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி உள்ளார்கள் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

அந்த புகைப்படத்தை பார்க்கும் போது அவருடன் பழகி வந்த நண்பர்கள் பலரும் கண்ணீர் விடுகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

pandiyan stors
pandiyan stors