பூனம் பஜ்வா பிறந்த நாள் பரிசாக தனது ரசிகர்களுக்கு கொடுத்த கிளாமரான புகைப்படம்.!

poonam

தமிழ் சினிமாவில் முன்னணி  நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் பூனம் பஜ்வா. 2008 ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளிவந்த சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் தனது முதல் படத்திலேயே குடும்ப பாங்காக நடித்து ரசிகர்களை கவர்ந்தார் இதனை அடுத்து அவர் ஜீவாவுடன் கைகோர்த்து அடுத்து அடுத்ததாக மிகப் பெரிய வெற்றி படங்களை கொடுத்தார் இதன் முலம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒருஇடத்தை பிடித்துக் கொண்டார்.

அவரது ரசிகர்கள் தமிழ்சினிமாவில் பூனம் பஜ்வா அவர்கள் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து நிலைநாட்டுவார் என எதிர்பார்த்தனர் ஆனால் அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை இதனையடுத்து வருகின்ற ஒரு சில இடங்களில் தனது கவர்ச்சியை காட்டி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சரியான படவாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் போட்டோ ஷூட் என்ற பெயரில் தனது கவர்ச்சியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று பிறந்த நாளை கொண்டாடினார் பூனம் பஜ்வா.

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது இந்தநிலையில் பூனம் பஜ்வா  தனது வீட்டிலேயே பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் அவருடைய ரசிகர்களுக்கு தன்னுடைய கவர்ச்சியான புகைப்படத்தை பரிசாக அளித்துள்ளார்.

poonam-bajwa
poonam-bajwa