கட்டழகியும் கர்லிங் ஹேரையும் காட்டி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டி இழுத்த பையா பட நடிகை.

soniya
soniya

paiya movie actress latest news: பிரபல முன்னணி நடிகரின் தம்பியான கார்த்திக் நடிப்பில் வெளிவந்த பையா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை சோனியா தீப்தி.  இவர் ஒரு தெலுங்கு நடிகை ஆவார்.

இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து இனிது இனிது மற்றும் கல்லூரி கலாட்டா போன்ற பிரபலமான திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.  மேலும் இதற்கு முன்பு தெலுங்கு திரைப்படத்தில் தான் இவர் அறிமுகமானார்.

அதன் பிறகு இவருடைய சிறந்த நடிப்பை பார்த்த நமது இயக்குனர் லிங்குசாமி அவர்கள் தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகப்படுத்தினார் இந்த திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இவர் நடித்துள்ளார்.

இவ்வாறு பலதுறை படத்தில் நடித்த நமது நடிகைக்கு அழகு என்னவென்றால் அவருடைய கர்லி ஹேர் தான் ஏனென்றால் இவருடைய முடி அழகை பார்த்து பல ரசிகர்களும் இவரைப் போன்ற முடி நமக்கு இல்லையே என ஏங்கியது உண்டு.

மேலும் சமீபத்தில் விஜய் சேதுபதியுடன் ஒரு திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை கொண்டதன் காரணமாக தற்போது சின்ன சின்ன ஷார்ட் பிலிம்களிலும் மியூசிக் வீடியோக்கள் இளம் கவனம் செலுத்தி வருகிறாராம்.

தற்போது 36 வயது நிரம்பிய நமது நடிகையின் அழகுக்கு இன்னும் ஏங்கி கிடக்கும் ரசிகர்கள் ஏராளம்.  அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை சிலிர்க்க வைத்துவிட்டது.

இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.

soniya
soniya
soniya
soniya