தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் நடிகை பார்வதி நாயர் இவர் முதன்முதலில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் அவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்றுக் கொடுத்தது அதனால் அடுத்தடுத்து படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது, அதனால் இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் ஆகிய திரைப்படங்களிலும் நடித்து வந்தார்.
பார்வதி நாயர் எப்படியாவது முன்னணி நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்று அதிக ஆசையால் சமூகவலைதளத்தில் அடிக்கடி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் சமீபகாலமாக தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார், இந்த நிலையில் பார்வதி நாயர் வெட்டிவைத்த வெண்ணெய் போல் பல பலனு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் வர்ணித்து வருகிறார்கள்.