எண்பதுகளில் தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்பிடித்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சீதா இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் ஆண்பாவம், குரு சிஷ்யன், ராஜநடை போன்ற பல்வேறு மெகா ஹிட் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நமது நடிகை அந்த நேரத்தில் எந்த நாளில் எந்த திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு செல்வது என்று தடுமாறியது உண்டு ஏனெனில் அந்த அளவிற்கு இவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குறைந்தது இவ்வாறு பிசியாக இருந்த நமது நடிகை பிரபல நடிகர் பார்த்திபனை திருமணம் செய்து கொண்டார்.
மீண்டும் இவர்களுடைய திருமணத்திற்கு சீதா வீட்டில் பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவர்களை எதிர்த்து தான் பார்த்திபனை திருமணம் செய்து கொண்டார் மேலும் தன்னுடைய திருமணத்துக்கு பிறகு ஆக நடிகை சீதா நடிப்புக்கு பிரேக் விட்டது மட்டுமல்லாமல் இரண்டு பெண் குழந்தைகளை பெற்றெடுத்தார் மேலும் தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்ற காரணத்தினால் ஒரு ஆண் குழந்தையும் தத்தெடுத்துக் கொண்டார்.
இவ்வாறு நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களுடைய வாழ்வில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக பார்த்திபனை கடந்த 2001 ஆம் ஆண்டு விவாகரத்து செய்த நமது நடிகை திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சீரியல் தொடர்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.
மேலும் தன்னுடைய 43 வது வயதில் நடிகை சீதா அவர்கள் சதீஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஆனால் தற்பொழுது அவருடனும் நடிகை சீதாவிற்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட்ட காரணத்தின் மூலமாக அவருடனும் விவாகரத்து பெற்றுக் கொண்டு நமது நடிகை தற்போது தனியாக தான் வாழ்ந்து வருகிறார்.