பிக் பாஸ் போட்டியாளர் சஞ்சீவ் விஜயகுமாருக்கு சொந்தக்காரரா..! இணையத்தில் லீக்கான உண்மைகள்..!

sanjeev
sanjeev

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் நிகழ்ச்சிகள் என நடைபெற்று வருகிறது அந்த வகையில் ரசிகர்கள் விரும்பி பார்க்கும் ஒரு நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான்.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ளது. அந்த வகையில் தற்போது ஒளிபரப்பாகும் ஐந்தாவது சீசன் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த வண்ணம் அமைந்து விட்டது. அந்த வகையில் இந்த சீசனில் தேர்வு செய்த போட்டியாளர்கள் ஒவ்வொருவரும்  பாரபட்சமின்றி அமைத்துள்ளார்கள்.

இந்த சீசன் தற்போது விறுவிறுப்பாக செல்வது மட்டுமில்லாமல் எலிமினேட்  அவ்வப்போது நடைபெற்று வருகிறது.  அந்த வகையில் இந்த பிக் பாஸ் 5 ஆவது சீசனில் வைல்ட் கார்ட் என்றி ஆக கடந்த வாரம் அறிமுகமானவர்தான் சஞ்சீவ்.  இவ்வாறு அமீர் பைனல் விக்கெட் என்ற நிலையில் சஞ்சீவ் எலிமினேஷன் எதிர்பார்த்ததுதான்.

இந்நிலையில் சஞ்சீவ் பற்றி தெரியாத பல விஷயங்களை அவரது மனைவி பிரீத்தி கூறியுள்ளதாவது சஞ்சீவ் பைனல் செல்ல வில்லை என்றால் அவர் அடுத்த வாரமே வெளியில் வர வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை அதேபோல் தற்போது நடந்து விட்டது என அவர் கூறியுள்ளார்.

அது மட்டுமில்லாமல் நமது போட்டியாளர் சஞ்சீவ் பிரபல பழம்பெரும் நடிகர் விஜயகுமார் குடும்பத்திற்கு சொந்தக்காரர். அதுமட்டுமில்லாமல் மறைந்த நடிகை மஞ்சுளா சஞ்சீவி சித்தி ஆவார் இவ்வாறு ப்ரீத்தி வெளியிட்ட பதிவு வைரலாக பரவி வருகிறது.

அதுமட்டுமில்லாமல் பிரபல நடிகை ஒருவர் நெருக்கமாக இருந்தாலும் அதை இதுவரை வெளியில் காட்டிக் கொண்டது கிடையாது.