விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்தது பிக் பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக பங்கேற்று சினிமா வாழ்க்கையை தொடங்கினார் ஓவியா. அதுமட்டுமல்லாமல் பிக் பாஸ் சீசன் 2 விலும் கெஸ்ட் ரோல் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓவியா அவர்கள் ஒரு சில வெற்றிப் படங்களில் நடித்திருந்தாலும் இன்று வரையிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவர் விமல் நடிப்பில் வெளிவந்த களவாணி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானவர். அதன் பிறகு தமிழில் பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதலையின் மீது உட்கார்ந்து சவாரி செய்த வாறு போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.