actress oviya new look photo shoot viral:இன்றளவிலும் பல ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வருபவர் தான் ஓவியா. இவர் களவாணி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமடைந்தவர்.
அதன்பிறகு தமிழில் ஒரு சில வெற்றிப் படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கென சில ரசிகர் பட்டாளங்கள் உள்ளது. அதுவும் 90ml, என்ற திரைப்படத்தின் மூலம் இவருக்கு இன்னும் அதிகமாக ரசிகர்கள் கூட்டம் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் தற்போது வரையிலும் ரசிகர்களை கவரும் விதமாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் பதிவிட்டு வருகிறார்.
இன்னிலையில் சமீபத்தில் தன்னுடைய ஸ்லிம்மான இடுப்பை இறுக்கமான உடையில் எடுப்பாக காட்டி இளசுகளை இன்பக் கடலில் மூழ்கடித்து வருகிறார்.
இதோ அந்த புகைப்படம்.