Oru Adaar Love படத்தின் நடிகைக்கு திருமணம் முடிந்தது.! மாப்பிளை புகைபடம் உள்ளே.!

Roshna
Roshna

மலையாளத்தில் பல திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியானால் தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு அந்த திரைப்படங்கள் அதிகமாக பிடிக்கும்.

அந்தவகையில் தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு பலருக்கும் பிடித்த திரைப்படம் தான்  Oru Adaar Love இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே உச்சத்தில் இருந்தவர் தான் பிரியா பிரகாஷ் வாரியர்.

அந்த திரைப்படத்தில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தது என்னவென்றால் அவர் கண்ணடிக்கும் ஒரு காட்சி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்ததாக தற்போதுவரை அமைகிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள் அதில் ஒருவர்தான் இந்த திரைப்படத்தில் ஆசிரியராக நடித்து ஏரால ரசிகர்களை கவர்ந்தவர் ரோஷ்னா.

இவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக உள்ளது.

இவருக்கு சமீபத்தில் நடிகர் கிச்சு டேல்லஸ் என்ற நடிகருடன் இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது அப்போது எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்

roshana
roshana