Opportunity to speak to Vijay, fans competate themselves through this: இளைய தளபதி விஜய் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் அந்த படத்தின் டீசர் தீபாவளி முன்னிட்டு ரசிகர்களுக்கு வெளியிடப்பட்டது.
வெளிவந்த நாளில் இருந்தே தற்போது வரை அதிக பார்வையாளர்களை பார்க்க வைத்து சாதனை படைத்து வருகிறது.
இந்நிலையில் விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்த ஒரு தகவல் இணையதளத்தில் வெளியாகி வந்தன.
அந்த தகவல் என்னவென்றால் மாஸ்டர் திரைப்படம் ஓடிடி தாளத்திற்கு விற்கப்பட்டது என பல வதந்திகள் பரவி வந்தன.
அதற்கு படக்குழுவினர்கள் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்று ரசிகர்களிடையே ஒரு தகவலை பகிர்ந்தார்கள்.
அதனால் தற்போது விஜய் ரசிகர்கள் ஒரே உற்சாகமாக இருக்கிறார்கள்.
மேலும் தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது தகவல் என்னவென்றால் விஜய் தனது பெயரில் யூடியூப் பக்கம் ஒன்று தொடங்க உள்ளாராம் அதில் விஜய் மக்கள் இயக்கத்தில் செய்யப்படும் எல்லா செயல்களும் பதிவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் யூட்யூப்பின் முதல் வீடியோவாக விஜய் ரசிகர்களிடம் விஜய் பேசுவார் என பல ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.