பாக்கதான் டாப் நடிகைகள் ஆனா படத்துக்காக பிகினி உடையில் வலம் வந்துயுள்ள 10 பிரபலங்கள்.! லிஸ்ட்டில் யார் யார் இருகாங்க பாருங்க.

actressess

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் நடிகைகள் பலரும் படத்தின் கதைக்கு ஏற்றவாறு ஆடையின் அளவை சற்று குறைத்துக் கொண்டு நடிப்பது வழக்கம் ஆனால் புகைபடம் என்று வந்துவிட்டால் பிகினி உடையில் கூட இறங்கி போட்டோ ஷூட் நடத்துவார்கள்.

ஆனால் படம் என்று வந்துவிட்டால் ஒரு சில நடிகைகள் அதைப் புறக்கணிப்பது வழக்கம் ஆனால் ஒரு சில டாப் நடிகைகள் கூட படத்தின் கதைக்காக பிக்னிக் உடையில் வலம் வருவது உண்டு அந்த வகையில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் நயன்தாரா, சமந்தா, திரிஷா எனத் தொடங்கி பலரும் பிகினி உடையில் வலம் வந்துள்ளனர். இதுவரை பிகினி உடையில்  நடித்துள்ள 10  பிரபலங்கள் யார்யார்  என்பதை தற்போது பார்ப்போம்.

  1. நடிகை நயன்தாரா அஜித்தின் பில்லா திரைப்படத்தில் கிளாமருக்கு பஞ்சம் இல்லாத அளவிற்கு ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு நடித்திருப்பார் அதிலும் ஒரு சில காட்சிகளில் பிகினி உடையில் வந்து மிரட்டியிருப்பார்.

2. நடிகை திரிஷா 90 காலகட்டங்களில் இருந்து தற்போது வரையிலும் தமிழ்சினிமாவில் கொடிகட்டி பறந்து வருகிறார் இவர் பல்வேறு திரைப்படங்களில் கதைக்கு ஏற்றவாறு பிக்னிக் உடையில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

trisha
trisha

3. ஹன்சிகா சினிமாவில் சொல்லிக்கொள்ளும்படி பிகினி உடையில் வலம் வரவில்லை என்றாலும் பெருமளவு படத்திற்காக கவர்ச்சியை தூங்கி காண்பித்துள்ளார் இவர் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் விதமாக இவர் பிக்னிக் உடையில் எடுத்துக்கொண்ட போட்டோ அப்போது வேற லெவலில் வைரலானது.

4. தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா பெருமளவு கவர்ச்சியான உடைகளில் நடித்தது கிடையாது ஆனால் கல்யாணத்திற்கு பிறகு இவர் உடையின் அளவை குறைத்துக் கொண்டு பிகினி உடையில் இவர் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

5. தமன்னா தெலுங்கு சினிமா ஒன்றில் பிகினி உடையில் வந்து செம ஆட்டம் போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

6. நடிகை இலியானா தெலுங்கு சினிமாவில் கொடிகட்டிப் பறந்தாலும் ஒரு கட்டத்தில் காதல் வலையில் விழுந்ததால் சினிமாவில் இருந்து கொஞ்ச காலம் விலகி இருந்தார் மீண்டும் சினிமாவில் அடி எடுத்து வைப்பதற்கு முன்பாக உடல் எடையை குறைத்துக் கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல் அவ்வப்போது பிகினி  உடையில் போட்டோ ஷுட் நடத்தினார்.

7. தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் நல்ல வரவேற்ப்பை வைத்திருக்கும் நடிகை சுருதிஹாசன் அவ்வபோது பிகினி  உடையில் போட்டோ ஷூட் நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளார்.

8. ஹிந்தி தமிழ் தெலுங்கு மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வரும் நடிகை பிரியாமணி பிகினி உடையில் போட்டோ ஷூட் நடத்துவது அவருக்கு கைவந்த கலை.

9. அனுஷ்கா தெலுங்கில் பில்லா திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டு இருந்தது அதில் அனுஷ்கா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கதைக்கு ஏற்றவாறு பிகினி உடையில் இவர் அப்போதே போட்டோ ஷூட் நடத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

10. தெலுங்கு சினிமாவில் நல்லதொரு வரவேற்பை வைத்திருக்கும் ராசிக்கண்ணா படத்தின் கதைக்கு ஏற்றவாறு ஆடைகள் அளவை குறைத்துக் கொண்டு நடித்தாலும் பிகினி உடையில் வலம் வரும்போது ரொம்ப பிடிக்கும்.