என்னுடைய வெப் சிரியஸில் நடிக்க தமிழ் நாட்டில் இந்த ஒருவருக்கு மட்டுமே அந்த திறமை உள்ளது.! உண்மையை கூறிய இயக்குனர்.

ajith
ajith

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் கொண்ட நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் தல அஜித். இவர் தனது சிறந்த நடிப்பு மற்றும் உதவும் மனிதாபிமானம் கொண்ட மனிதராக இருப்பதன் மூலம் அதிகப்படியான ரசிகர்களை தனது பாசப் பிணைப்பின் மூலம் கட்டிப்போட்டு உள்ளார்.

சமீப காலமாக அஜித் அவர்கள் சமூக அக்கரை உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த வகையில் இவர் நடித்த படங்களான நேர்கொண்டபார்வை ,விசுவாசம் போன்ற படங்கள் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று தந்தன. இதனை தொடர்ந்து தற்போது அவர் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தின் சூட்டிங் 50% முடிவடைந்த நிலையில் மீதி படம் ஊரடங்கு உத்தரவு முடிந்தபின் எடுக்கப்படும் என தகவல் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் அஜித்தை பற்றிய செய்தி ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது அது என்னவென்றால் பாலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குனரான அனுராக் அவர்கள் சீரியஸ் ஒன்றை எடுத்துள்ளார் அந்த புரமோஷன் நிகழ்ச்சியின்போது தமிழ் நடிகர்கள் பலரை பற்றி அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.
நான் இயக்கிய சிக்ரட் கேம்ஸ் சீரியஸாக தமிழில் அஜீத் நடித்தால் மட்டுமே அது சிறப்பாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

இதனை அறிந்த தல ரசிகர்கள் அனைவரும் சிக்ரட் கேம்ஸ் என்ற  வெப் சீரியஸாய் சமூகவலைதளத்தில் தேடி பார்த்து வருகின்றனர் இந்த ரோல் மிக கம்பிரமாக இருந்தால் கண்டிப்பாக அஜித்திற்கு செட் ஆகும் என்று கூறிவருகின்றனர்.மேலும் அவரது  ரசிகர்கள் பலர் தமிழ் நாட்டில் மட்டும் தல மாஸ் அல்ல  இந்தியா முழுவதும் தல தான் மாஸ்.தலயின் பெயரை எங்கேயோ ஒரு மூலையில் தற்பொழுது  வரை ஒளிந்து கொண்டிருக்கும் அதுபோல தற்போது இந்தியில் மொழி சினிமாவில்  ஒலித்து கொண்டு வருகிறது என கூறி சந்தோஷத்தில் துள்ளிக் குதித்து இருக்கின்றனர்.