தமிழ் சினிமாவில் மிக பிரம்மாண்டமான நடிகர் என்றால் அது கமலஹாசன் தான் அந்த வகையில் இவரை உலகநாயகன் என ரசிகர்கள் தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அவர் நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருப்பது மட்டும் இல்லாமல் புதுமையான பல விஷயங்கள் அமைந்து இருப்பது காரணம்.
அந்த வகையில் புது புது விஷயங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் வல்லவர் அந்த வகையில் யாரை எப்படி கையாண்டால் தமக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும் என்பதை கணக்கு போடுவதில் அவரை மிஞ்சிக்க ஆள்களை கிடையாது அந்த வகையில் அவர் வெற்றி அடைவதற்கும் அதுதான் காரணம்.
அதுமட்டுமில்லாமல் தன்னுடைய திரைப்படங்களில் புது புது டெக்னாலஜிகளை அவர் பயன்படுத்துவதை வழக்கமாக வைத்திருப்பது மட்டுமில்லாமல் மக்களிடம் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கும் அளவிற்கு அவை அமைந்து விடுகிறது அந்த வகையில் அவருடைய அறிவு மற்றும் அனுபவம் ஆகியவை பலரையும் வியக்க வைக்கும்.
இப்படிதான் தன்னுடைய ஒவ்வொரு திரைப்படத்திலும் அவர் வெற்றியை நிலைநாட்டி வருகிறார் அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் கூட பகத் பாஸில் விஜய் சேதுபதி போன்ற பிரபலமான நடிகர்களை கொண்டு இணைத்து இருப்பார் அந்த வகையில் இவர்கள் அனைவருமே தற்பொழுது மக்களிடம் மிகவும் பிரபலமாக இருக்கும் பிரபலங்கள் மட்டுமில்லாமல் லோகேஷ் மீதும் அதிக எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காத்துக் கொண்டிருந்தது.
இன் நிலையில் இவர்கள் மூவரையும் ஒன்றாக இணைத்து சரியாக காய் நகர்த்தி விக்ரம் என்ற திரைப்படத்தை மாபெரும் வெற்றி கண்டு விட்டார் அந்த வகையில் கமலஹாசன் அவர்கள் சரியான திட்டம் போட்டு தான் இந்த திரைப்படத்தை எடுத்தார் என பலர் கூறி வருவது மட்டுமல்லாமல் அவருடைய கணிப்பு என்றும் ஏமாற்றம் அடைந்ததே கிடையாது என பலரும் கூறி வருகிறார்கள்.