வெங்காயத்தில் புரத சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே இது நம் உடம்புக்கு ஊட்டச்சத்து தருகிறது. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.
நாம் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளும் வெங்காயத்தில் இவ்வளவு நன்மைகள் உள்ளன. வெங்காயத்தில் உள்ள பாஸ்பரிக் ஆசிட் உடலில்பல நன்மைகளை ஏற்படுத்துகின்றன. வெங்காயத்தை பாதத்தில் வைத்து தூங்குவதால் உடலின் பல்வேறு உறுப்புகளுக்கு நல்லது.
வெங்காயத்தில் ஆன்ட்டி பாக்டீரியாக்கள் மற்றும் ஆன்டி-வைரஸ் உள்ளது. இது உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழித்துவிடும்.
வெங்காயத்தை பாதத்தில் வைத்து தூங்கினால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் கழுத்து வலி காதுவலி போன்றவை குணமாகும்.
பாஸ்பரிக் அசிட் ரத்தத்தை சுத்தப்படுத்து வதோடு பாக்டீரியாக்களை அழிக்கும். வயிற்றுக் கோளாறுகளை நீக்கும்.. இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.