ஒரு இரவுக்கு ஒரு லட்சம் இதுல சரக்கு வேற.! எதைப் பற்றியும் கவலைப்படாமல் லட்ச லட்சமாக சம்பாதிக்கும் பிரபல சீரியல் நடிகை.!

serial actress
serial actress

பொதுவாக சினிமா மற்றும் சீரியலில் இருக்கும் நடிகர் மற்றும் நடிகைகள் மற்றும் பிரபலங்கள் என பலரும் பொது நிகழ்ச்சி மற்றும் சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிக்கு சென்று காசு பார்ப்பது வழக்கமான ஒன்றுதான்.  அப்படி சம்பாதிக்கும் பணங்களை வைத்து கார் வீடு என சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில் பிரபல சீரியலில் நடித்து வரும் நடிகை ஒருவர் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பல லட்சங்களை சம்பாதித்து வருகிறார். அப்படிதான் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று அந்த நடிகையை புக் செய்தது ஆனால் அந்த நடிகை தங்குவதற்கும் அங்கிருந்து வருவதற்கும் போவதற்கும் என அனைத்திற்கும் அந்த தொலைக்காட்சி நிறுவனம் தான் செலவு செய்ய வேண்டும்.

மிகப்பெரிய தொலைக்காட்சி நிறுவனம் என்பதால் ஒப்புக்கொண்டார்கள் அதுமட்டுமில்லாமல் அந்த நடிகை அங்கிருந்து வருவதற்கும் போவதற்கும் பிளைட் டிக்கெட் மொதக்கொண்டு புக் செய்துள்ளார்கள். அந்த பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை பின்பு அறையில் தங்கி கொண்டார். அதே அறையில் அந்த நடிகையுடன் வந்த அசிஸ்டெண்டும் தங்கி உள்ளார்.

அந்த தொலைக்காட்சி நிறுவனத்திடம் தன்னுடைய அசிஸ்டன்ட் தங்குவதற்கும் அவரின் செலவிற்கும் பேசி உள்ளார் அந்த நடிகை. அதுமட்டுமில்லாமல் அந்த நிறுவனத்திடம் ஓட்கா கேட்டதால் அதையும் அந்த தொலைக்காட்சி நிறுவனம் வாங்கி கொடுத்துள்ளார்கள். நிகழ்ச்சி முடிந்ததும் அந்த நடிகை அசிஸ்டன்ட் உடன் தங்களுடைய அறைக்கு சென்று விட்டார்கள்.

இதை கவனித்துக் கொண்டிருந்த காமெடி நடிகர் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எப்படியாவது அந்த நடிகை உடன் மகிழ்ச்சியாக இருந்து விட வேண்டும் என  உடனே அந்த அசிஸ்டன்ட் ரூமுக்கு காமெடி நடிகர் சென்றுள்ளார் அந்த கதவை தட்டி உள்ளார் ஆனால் அந்த ரூமில் அசிஸ்டன்ட் மட்டுமே இருந்தார் அந்த நடிகை இல்லை. இது குறித்து அந்த அசிஸ்டன்ட் இடம் கேட்ட பொழுது நடிகை எப்பொழுதோ பிளைட் பிடித்து சென்று விட்டதாக கூறியுள்ளார்.

மேலும் ஒரு நாள் இரவில் தங்க ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடுத்தேன். அதற்காகத்தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அந்த நடிகை எனக் கூறியுள்ளார் இதைக் கேள்விப்பட்டதும் அந்த காமெடி நடிகர்க்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது இப்படி எல்லாம் செய்வார்களா என்று அந்த நிறுவனத்திடம் முறையிட்டுள்ளார். அந்த சீரியல் நடிகை வேறு யாரும் கிடையாது இசைக்கருவி பெயரில் ஒளிபரப்பப்பட்டு வரும் ஒரு சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான்.