இந்த வயதிலும் ரம்பா தொடையை ஓரங்கட்டும் அளவிற்கு மாலத்தீவு புகைப்படத்தை வெளியிட்ட மாளவிகா.! மயங்கும் ரசிகர்கள்

malavika

தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் பல நடிகைகள் முன்னணி நடிகையாக வலம் வந்தார்கள் அவர்களில் ஒருவர்தான் மாளவிகா. இவர் முதன் முதலில் அல்டிமேட் ஸ்டார் அஜித் உடன் 1999 ஆம் ஆண்டு வெளியான ‘உன்னை கொடு என்னை தருவேன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் முதன் முதலாக அறிமுகமானார்.

தான் நடித்த முதல் திரைப்படமே ஓரளவு ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றதால் அடுத்ததாக மீண்டும் அஜித்துடன் இணைந்து ஆனந்த பூங்காற்றே என்ற திரைப்படத்திலும் நடித்தார்.  தற்பொழுது அஜித்துடன் நடிக்க பல நடிகைகள் போட்டி போட்டு வரும் நிலையில் ஆரம்ப காலகட்டத்திலேயே அஜித்துடன் இரண்டு படங்களுடன் நடித்த பெருமை நடிகை மாளவிகாவை சேரும்.

தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகைகளில் இவரும் ஒருவர். ஆனால் ஒரு சில காரணங்களால் இவருக்கு பட வாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை அதனால் எந்த வாய்ப்பு கிடைத்தாலும் படங்களில் நடித்து வந்தார் அதாவது ஐட்டம் டான்ஸர் ஆகவும் துணை நடிகையாகவும் நடித்து வந்தார்.

malavika
malavika

காலப்போக்கில் அந்த வாய்ப்பும்  சரியாக கிடைக்காததால் 2007 ஆம் ஆண்டு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். திருமணத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வந்த இவர் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்தார். திருமணத்திற்கு பிறகு தனது உடல் எடையை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ள அதிக ஆர்வம் காட்டி வந்தார் அதனால் யோகாசனம் உடற்பயிற்சி என அனைத்தையும் செய்து வந்தார்.

இந்த நிலையில் தனது குடும்பத்துடன் மாலத்தீவு சுற்றுலா சென்றுள்ள மாளவிகா  அங்கு தொடையை காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அதை பார்த்த ரசிகர்கள் ரம்பா எல்லாம் அப்ப மட்டும் தான் ஆனா நீங்க இப்பவும் என கமெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.

malavika