சினிமா உலகில் இருக்கும் நடிகைகள் பலரும் உச்ச நட்சத்திரமாக ஒழிக ஆசைப்படுவது பழக்கம் அதற்காக முதலில் இழுத்துப் போர்த்திக் கொண்டு கிராமத்து கதைகளில் நடித்து பின் படிப்படியாக வளர்ந்து ஒரு கட்டத்தில் டாப் நடிகர்களின் படங்களில் நடிப்பது வழக்கம்.
அப்போது அந்த நடிகர்கள் படங்களுக்காக சற்று கிளாமர் காட்டுகிறார்கள் போகப்போக தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்த பின் அந்த நடிகைகள் கவர்ச்சியில் ருத்ர தாண்டவம் ஆடுவது வழக்கம் அந்த வகையில் நடிகை சமந்தாவும் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சி பக்கம் திரும்பி விட்டார் அதை உணர்த்தும் வகையில் நடிகை சமந்தா புஷ்பா திரைப்படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு ஆடி அசத்தினார்.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது படத்தின் கதை வித்தியாசமாக இருந்ததால் படம் அனைவருக்கும் பிடித்தது இருப்பினும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஓ சொல்றியா மாமா பாடலுக்கு தம்மாத்தூண்டு டிரஸை போட்டுக் கொண்டு நடனம் ஆடினார்.
அது இந்த படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது என்பது குறிப்பிட தக்கது இந்த பாடலுக்காக நடிகை சமந்தா 1.5 கோடி சம்பளம் வாங்கியதாக முதலில் தகவல்கள் வெளியாகின ஆனால் தற்போது கிடைத்துள்ள உண்மை தகவலின் படி பார்க்கையில் நடிகை சமந்தா அதை விட அதிகமாக சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது ஆம் இவர் ஓ சொல்றியா மாமா பாடலுக்காக நடனமாடியதற்கு மட்டுமே சுமார் 5 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.
ஒரு பாடலுக்கு இவ்வளவு என்பது மிகப்பெரிய விஷயம் ஒரு படத்தில் மெனக்கெட்டு நடிச்சா கூட இவ்வளவு சம்பளம் கிடைக்காது ஆனால் அஞ்சு நிமிஷம் வந்து போனதற்கு இவ்வளவு கோடி என்பது மிகப்பெரிய விஷயம் என கூறி ஆச்சரியப்பட்டு வருகின்றனர் ரசிகர்கள்.