விஜயகாந்தின் ஆசையில் மண் அள்ளி போட்ட அதிகாரிகள்..! ஆதங்கத்துடன் சொல்லும் கேப்டன் மகன்..

vijaykanth
vijaykanth

80,90 காலகட்டங்களில் ரஜினி, கமல் போன்ற எத்தனையோ நடிகர்கள் உச்ச நட்சத்திரமாக ஜொலித்தாலும் அவர்களுக்கு ஈடு இணையாக தொடர்ந்து கிராமத்து கதை உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வெற்றிகளை குதித்தார் விஜயகாந்த்..

ஒரு கட்டத்தில் ரஜினி,கமல் போன்றவர்களுக்கு சிம்ம சொப்பனமாக விஜயகாந்த் திகழ்ந்தார் இப்படி சினிமா உலகில் வெற்றியை கண்டு ஓடினாலும் மறுபக்கம் தன்னை நம்ப ஒருவருக்கு உதவியை செய்தார் இப்படி போகப் போக ஒரு கட்டத்தில் மக்களுக்கும் உதவ வேண்டும் என நினைத்து அரசியலில் களம் கண்டார் ஆரம்பத்தில் அரசியலில் வெற்றிகளை குவித்தாலும்..

நாளா போக்கில் அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தற்போது அரசியலில் முழு ஈடுபாடுடன் அவரால் செலுத்த செலுத்த முடியாமல் போனது மேலும் விஜயகாந்த் தற்பொழுது ஓய்வு எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்.. இப்படி இருக்கின்ற நிலையில் விஜயகாந்த் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

விஜயகாந்த் சினிமா உலகில் எப்படியோ நிஜ உலகிலும் அப்படி தான் சாதி, மதங்களை கடந்தவர். இவர் தனது  மகன்னுக்கு முதலில் சௌகத் அலி என பெயர் சூட்டி இருந்தார். ஆனால் அப்பொழுது பதிவு செய்யும் போது அதிகாரிகள் நீங்கள் ஒரு இந்துவாக இருந்து கொண்டு ஏன் இஸ்லாமிய பெயர் வைக்கிறீர்கள்..

உங்கள் மகனுக்கு சிக்கல், வெளிநாட்டுகளில் அனுமதிக்கமாட்டார்கள் என கூறி அப்படி வைக்காதீர்கள் எனக் கூறி அறிவுறுத்தினர் ஒரு கட்டத்தில் தனது ஆசையை விட்டுவிட்டு ஒரு இந்து பெயராக வைக்க முடிவு செய்தார் ஒரு வழியாக யோசித்து கடைசியாக தனது மகனுக்கு சண்முக பாண்டியன் என பெயர் வைத்தாராம் இதனை சமீபத்திய பேட்டி ஒன்றில் சண்முக பாண்டியன் கூறியுள்ளார். இந்த செய்தியை தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது..