தபால் நிலையத்திற்கு மாஸ் அணியாமல் வந்த பெண்ணிடம் ஒருவர் கேள்வி கேட்டதால் உள்ளாடையை கழட்டி மாஸ் ஆக அணிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனவைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது அதுமட்டுமில்லாமல் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமூக இடைவெளி மற்றும் மாஸ்க் அணிய வேண்டும் என கட்டாயப்படுத்தா பட்டுள்ளதால் உக்ரைன் நாட்டில் மாஸ்க் அணியாமல் தபால் நிலையம் வந்த பெண்ணிடம் மாஸ்க் அணிய சொன்னதற்காக, அனைவரும் முன்பும் அவர் நடந்து கொண்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தபால் நிலையத்திற்கு வந்த அந்த பெண்ணிடம் ஊழியர்கள் மாஸ்க் அணியாததால் கேள்வி கேட்டார்கள் உடனே அந்த பெண் தன்னுடைய ஜீன்ஸ் பேண்டை கழட்டி பிறகு உள்ளாடையையும் கழட்டி அதை மாஸ்க் போல் அணிந்து கொண்டார் அதன் பின்பு தனது பேண்ட்டை போட்டுக் கொண்டார் இந்த காட்சி இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.
மேலும் அந்த பெண்ணின் செயலைப் பார்த்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.அது மட்டுமில்லாமல் சிசிடிவி காட்சியை சமூகவலைதளத்தில் பதிவிட்ட தபால் நிலைய ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.