முதல் படத்திலேயே “லிப்லாக் காட்சி” ஹீரோயின்னாக தெறிக்கவிடும் அனிகா.. ஓ மை டார்லிங் டிரைலர்

anikha

குழந்தை நட்சத்திரமாக பிரபலமடைந்த பலரும் பருவ வயது எட்டிய பிறகு ஹீரோயின்னாக தலை காட்டுவது வழக்கம்.. அந்த வகையில் நடிகை அனிகா மலையாளத்தில் ஒன்னு, ரெண்டு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த..

இவர் தமிழில் அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து மீண்டும் நடிகர் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படத்திலும் மகளாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் அதன் பின் பட வாய்ப்புகள் அதிகமாக வந்தாலும்..

ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்பதால் தொடர்ந்து டாப் நடிகைகளை போல இவரும் தனது சோசியல் மீடியாவில் பக்கத்தில் நாம் எதிர்பார்க்காத புகைப்படங்களை அள்ளி வீசினார்.. அந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களையும் தாண்டி சினிமா பிரபலங்களை வியக்க வைத்தது. அதன் விளைவாக தற்போது வாய்ப்புகள் ஏராளமாக புரிகிறது.

அதில் ஒன்று “ஓ மை டார்லிங்” இந்த படத்தில் நடிகை அனிகா ஹீரோயின்னாக நடித்து உள்ளார் படத்தின் டிரைலர் அண்மையில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இருப்பினும் நடிகை அனிகா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது என்னவென்றால்.. ஒரு சீனில் நடிகை அனிகா ஹீரோவுடன் ரொம்ப நெருக்கமாக இருக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.

anikha
anikha

இதை பார்த்த ரசிகர்கள் முதல் படத்திலேயே இப்படியா.. உங்களுடைய அடுத்தடுத்த படம் எல்லாம் எப்படி இருக்கும் என நினைச்ச பாத்தாலே பயமாய் இருக்கிறது  எனக்கூறி கமெண்ட் அடித்து  லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள் நடிகை அனிகா நடிப்பில் மிரட்டும் ஓ மை டார்லிங் படத்தின் ட்ரைலரை…