நடிப்பு மட்டுமின்றி சைடில் இப்படி ஒரு பிசினஸா..? கையும் களவுமாக மாட்டிய ரஷ்மிகா மந்தனா..!

rashmika-mandana-2

தென்னிந்திய சினிமாவில் நேஷனல் கிரஷ் என்ற ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் ஒரு நடிகை தான் ராஷ்மிகா மந்தனா இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் தெலுங்கு திரைப்படங்கள் மட்டுமின்றி ஹிந்தி திரைப் படங்களிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

அந்த வகையில் நமது நடிகை நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாபெரும்  வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது

அதுமட்டுமில்லாமல் நடிகை ராஷ்மிகா மந்தனா தற்பொழுது பிரபல தொழிலதிபராக வளம் வர உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது அதாவது இந்தியாவில் முன்னணி அழகு சாதனம் தயாரித்து விற்று வரும் நிறுவனம் ஒன்றில் முக்கிய முதலீட்டாளராக உருவம் எடுத்து உள்ளார்.

பொதுவாக இந்த நிறுவனம் பெருமளவு ரசிகர்கள் மற்றும் பிரபலங்களை தன்வசம் ஈர்த்தது மட்டும் இல்லாமல் இதற்க்கு அம்பாசிட்டார் பெயரில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது.

அதுமட்டுமில்லாமல் இந்த பிசினஸில் நமது நடிகை எந்த அளவிற்கு முதலீடு போட்டுள்ளார் என்ற தகவல் மட்டும் இன்னும் வெளியேறவில்லை பொதுவாக இந்த நிறுவனம் மிகப்பெரிய நிறுவனம் என்ற காரணத்தினால் இவர் கோடிக்கணக்கில் இந்த திரைப்படத்தின் மூலம் பிசினஸ் செய்ய உள்ளார்.

rashmika mandana-1
rashmika mandana-1

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் நமது நடிகை வாரிசு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த வருகிறார் அது மட்டும் இல்லாமல் அல்லு அர்ஜுன் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற புஷ்பா இரண்டாம் பாகத்திலும் நடிகை ராஷ்மிகா கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.