அழகில் மட்டும் நயன்தாராவைப் போல அல்ல.! இந்த விஷயத்திலும் அவர் நயன்தாரா போல தான்.!

nayanthara
nayanthara

சமீபகாலமாக புதுமுக நடிகர் நடிகைகள் பலரும் டிக் டாக் ஆப் போன்ற பலவற்றை யூஸ் பண்ணி தனது திறமையை வெளிக் காட்டி வருகின்றனர் அந்த வகையில் ஒரு சிலர் தனது திறமையை வெளி காட்டிய தமிழ் சினிமா உலகிறகு அறிமுகமாகி சிறப்பாக வலம் வருகின்றனர் அந்த வகையில் சாதாரண மக்கள் கூட இதனை பயன்படுத்தி மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்து வருகின்றன.

தங்களுக்கு பிடித்த நடிகர் நடிகைகளின் பாடல்கள் மற்றும் வசனங்களுக்கு ஏற்றவாறு தனது திறமையை வெளிப்படுத்தி வருவார்கள் பிரபலமடைந்து வருகிறார்கள். ஒரு சிலர் அந்த நடிகர் நடிகை போலவே இருக்கும் தோற்றமுடைய நபர்களும் இதில் களமிறங்கி அந்த நடிகர் நடிகைகளுக்கு இணையாக வலம் வருகின்றனர் அப்படி சமீபத்தில்கூட நடிகை ஐஸ்வர்யாராய் போன்று இருக்கும் ஒரு பெண்ணின் வீடியோ சமூக வலைதளத்தில் மிகப்பெரிய அளவில் வைரலானது.

மேலும் அந்த வீடியோ மிகப் பெரிய அளவில் ட்ரெண்டான அதன் மூலம் அவருக்கு தற்போது சினிமாவில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.அதுபோல தற்போது தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தக்கவைத்துக் கொண்டுவரும் நயன்தாராவை போன்று இருக்கும் ஒரு பெண்ணின் புகைப்படம் சமீபத்தில் வைரலானது மேலும் அந்த பெண் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தார்.

அசல் நயன்தாரா போன்று இருக்கிறார் என கூறிவந்தனர். அந்தப் பெண்ணின் பெயர் விஷாஸ்ரீ. இவர் சமீபத்தில் நயன்தாரா போன்று மேக்கப் போட்டுக்கொண்டு போட்டோஷட் நடத்தினார். இவர் நடத்திய போட்டோ ஷுட் உடன் நயன்தாராவை ஒப்பிட்டுப் பார்த்தால் ஒரு அச்சு அசல் அவரை  போலவே இருக்கும் போல தெரியவந்தது. மேலும் அந்த அம்மணிக்கு பாடவும் தெரியுமாம் அதை நீங்களே கேளுங்கள்.