தீபாவளிக்கும் இல்லை.. பொங்கலுக்கும் இல்லை.. AK 61 படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்.? வருத்தத்தில் ரசிகர்கள்.

ajith
ajith

நடிகர் அஜித் குமார் வலிமை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 61 வது திரைப்படத்தில் நடித்துவருகிறார் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிப்பதால் நடிகர் அஜித்குமார் அதிரடியாக உடல் எடையைக் குறைத்து ஒரு புதிய அவதாரத்தில் நடித்துவருகிறார்.

இவருடன் இணைந்து மலையாள நடிகை மஞ்சுவாரியர், இளம் நடிகர் வீரா, சமுத்திரக்கனி மற்றும் பல டாப் நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகிறது இந்த படத்தை மிகப் பிரம்மாண்ட பொருட்செலவில் போனிகபூர் தயாரித்து வருகிறார் முதல்கட்ட ஷூட்டிங் 52 நாட்கள் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு முடிந்த..

நிலையில் 2-வது கட்ட ஷூட்டிங் தொடங்கப்பட இருக்கிறது இதில் அஜித் மற்றும் மலையாள நடிகை மஞ்சு வாரியரின் காட்சிகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது. இதற்காக புனே மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் இந்த படத்தின் சூட்டிங் எதுவும் முடியும் என தெரிய வருகிறது.

படக்குழு முன்பே சொன்னது தீபாவளிக்கு படம் ரிலீசாகும் என்று ஆனால் படத்தின் ஷூட்டிங் இரண்டாவது கட்டம் தற்போது நடைபெறாமல் இருப்பதால் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் அவது சற்று சந்தேகம்  என கூறப்படுகிறது இதனால் தற்போது நமக்குக் கிடைக்கும் தகவல் என்னவென்றால் நவம்பரில் படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடியும் என கூறப்படுகிறது.

டிசம்பரில் படம் பெரிய வாய்ப்பு இல்லை  என தெரியவருகிறது அஜித்தின் 61 வது திரைப்படம் தீபாவளிக்கு மில்லை பொங்கலுக்கும் இல்லை ஜனவரி 26 குடியரசு தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை அன்று படம் ரிலீசாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அஜித்தின் 61 வது படம்  பான் இந்திய திரைப்படமாக கொண்டு வரவும் படக்குழு முயற்சி செய்கிறதாம்.