40 வயசு இல்ல.. கிழவியான கூட அனுஷ்காவுக்கு கல்யாணம் நடக்காது.? பயில்வான் ரங்கநாதன் பேச்சு.!

anushka
anushka

அனுஷ்கா மாதவன் நடிப்பில் உருவான ரெண்டு என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் முதல் படத்திலேயே சற்று கிளாமர் காட்டி நடித்ததால் தமிழில் பட வாய்ப்பு கிடைத்தது. அடுத்தடுத்து டாப் ஹீரோக்களுடன் நடிகை அனுஷ்கா நடிக்க தொடங்கினார் அந்த வகையில் நடிகை அனுஷ்கா இதுவரை அஜித், விஜய், ரஜினி, சூர்யா  போன்ற நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகை அந்தஸ்தை பெற்றிருந்தார்

மேலும் தமிழை தாண்டி மற்ற மொழிகளிலும் ஹிட் படங்கள் கொடுத்ததால் தென் இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக விஸ்வரூபம் எடுத்தார் சொல்ல வேண்டும் என்றால் நயன்தாராவுக்கு அடுத்த இடத்தில் அனுஷ்கா தான் இருந்தார் இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் இஞ்சி இடுப்பழகி திரைப்படத்திற்காக சற்று உடல் எடையை ஏற்றினார்

ஆனால் அந்த படம் முடிந்தது பிறகு அவர் உடல் எடையை குறைக்க முடியாமல் 40 வயதாகியும் தற்போது பட வாய்ப்பு கிடைக்காமலும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுக்கிறது. இருப்பினும் பெற்றோர்கள் எப்படியாவது அனுஷ்காவுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டுமென முயற்சிக்கின்றனர்

ஆனால் அனுஷ்காவுக்கு நாளுக்கு நாள் உடல் எடை அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது இதனால் அனுஷ்காவை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை அனைவரும் பார்த்து அக்கா எனக் கூறி விடுகிறார்களாம். அந்த அளவிற்கு உடல் எடையை ஏற்றி மாறி போயிருக்கிறாராம் அனுஷ்கா.

அதனாலையே எந்த ஒரு தொழிலதிபரும் அவரை கல்யாணம் செய்ய விரும்பவில்லை என கூறப்படுகிறது.  இனியும் அனுஷ்காவுக்கு கல்யாணம் பண்ணுவதற்கான சாத்திய கூறுகள் கம்மி என கூறப்படுகிறது இதனை பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டிகள் தெரிவித்தார்.