சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரை உலகில் 40 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடித்து வருகிறார். இவரது இடத்தை பிடிக்க பல முன்னணி நடிகர்கள் இடத்தை பிடிக்க தற்போது ஆயராக பாடுபடுகின்றனர் ஆனால் ரஜினியோ அதற்கு இடம் தராமல் அவரும் பயணிப்பதால் தற்போது மிகப்பெரிய போட்டி நடக்கிறது இப்படி இருக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படத்தை முடித்துவிட்டு அடுத்த படத்தை நோக்கி பயணிக்கிறார்.
பல மாதங்களாக எடுக்கப்பட்டு வந்த ஷூட்டிங் தற்போது முடிந்து உள்ளது இதனால் இந்த படத்தை மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் ஒரு பக்கம் எதிர்பார்க்கின்றனர். இந்த நிலையில் ஒரு படத்தின் போது ஒரு நடிகர் ரஜினியை வாயா போயா என பேசி உள்ளார்தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ரஜினி கவுண்டமணி ஆகியோர் இணைந்து நடித்த திரைப்படம் மன்னன். இந்தப் படமும் திரையரங்கில் வெளிவந்து மிகப்பெரிய ஹிட்டடித்தது ரஜினி கேரியரில் மிகப்பெரிய பேஸ்ட் படமாக அமைந்தது இந்த திரைப்படத்தின் போது ரஜினியை வாயா போயா என்ன சர்வ சாதாரணமாக பேசியுள்ளார் கவுண்டமணி .
ரஜினி அப்போதே மிகப்பெரிய டாப் ஹீரோ என்பதை கூட கவுண்டமணியை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தனது மனதில் பட்டதை அப்படியே பேசகூடியவர். இத்தனை ரஜினி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த இயக்குனர் பி வாசு கவுண்டமணியை கூப்பிட்டு பலமுறை ரஜினியை நீ வாயா போயா என்று அழைக்கிறீர்கள்.
இதனை ரசிகர்கள் சினிமாவில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என கூறினார் இதை அறிந்த ரஜினி உடனடியாக பி வாசுவை கூப்பிட்டு கவுண்டமணி என்னுடைய நண்பன் அவர் என்ன வேணாலும் சொல்லி கூப்பிடலாம் மேலும் இதனை ரசிகர்களும் ஏற்றுக் கொள்வார்கள் என அப்போது கூறினார்.