பிரபல நடிகை ஒருவர் சினிமாவில் முன்னணி நடிகையாக வேண்டும் என்றால் அட்ஜஸ்ட்மென்ட் செய்யாமல் முடியாது என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் அது மட்டுமல்லாமல் அந்த நடிகை இதுவரைக்கும் சினிமாவில் யாருடனும் அட்ஜஸ்ட்மென்ட் செய்ததில்லையாம் ஆனால் அப்படி இருக்கும் நிலையில் மூன்று நபர்கள் ஏமாற்றி இருக்கிறார்கள் என்றால் நம்பவ முடிகிறதா. அதுதான் உண்மை.
பிரபல நடிகை ஒருவர் 90களில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தார் அந்த நேரத்தில் நடிகையிடம் பல அட்ஜஸ்ட்மென்ட் என்ற வார்த்தைகள் அடிபட்டு இருந்தது ஆனால் அதற்கெல்லாம் முடியாது என்று மறுப்பு தெரிவித்திருக்கிறார் அது மட்டுமல்லாமல் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் பட வாய்ப்பு என்றால் எனக்கு அந்த படமே தேவை இல்லை என்றும் கூறியிருக்கிறார்.
இதனை தொடர்ந்து தற்போது தான் இந்த நடிகை சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறார் அதாவது அந்த நடிகை கூறியதாவது சினிமாவில் முன்னணி நடிகையாக ஆக வேண்டும் என்றால் அட்ஜஸ்ட்மென்ட் செய்துதான் ஆக வேண்டும் அப்படி செய்தால் தான் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறியிருக்கிறார் அது மட்டும் அல்லாமல் அட்ஜஸ்ட்மென்ட் செய்யாமல் யாராலும் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர முடியாது என்று கூறி இருக்கிறார்.
இப்படி கூறிய அந்த நடிகையை மூன்று நபர்கள் ஏமாற்றி இருக்கிறார்கள் அதையும் கூறியிருக்கிறார். அதாவது பிரபல நடிகர் ஒருவரை நடிகை முதலில் காதலித்து வந்திருக்கிறார் ஆனால் அந்த நடிகர் அந்த நடிகையிடம் மிக நெருக்கமாக இருந்து விட்டு முடிந்த வரை அந்த நடிகையிடமிருந்து அனைத்தையும் சுருட்டி விட்டு எஸ்கேப் ஆகி இருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் அந்த நடிகை அந்த மலையாள நடிகருக்காக ஒரு பெரிய பங்களா வீடுகூட கட்டிக் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்க. அதன் பிறகு பிரபல உதவி இயக்குனரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஆனால் அவரும் முடிந்தவரை அந்த நடிகையிடம் இருந்து சுருட்டி கொண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்.
அதன் பிறகு சினிமாவில் இல்லாத ஒரு நபரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார் அந்த நடிகை ஆனால் அவரும் அதே போல நடிகையிடம் இருந்த அனைத்தையும் சுருட்டி கொண்டு எஸ்கேப் ஆகி இருக்கிறார் இப்படி மூன்று நபர்கள் தன்னை ஏமாற்றி இருக்கிறார்கள் என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் அந்த நடிகை.