பல கோடி செலவு செய்து நின்று போன திரைப்படம்.. நாயா பைசா காசு வாங்காமல் நடித்துக் கொடுத்த சிவகார்த்திகேயன்.!

Sivakarthikeyan
Sivakarthikeyan

Sivakarthikeyan : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மாவீரன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகிய வருகிறார். அந்த வகையில் எஸ்கே 21 படத்தில் விறுவிறுப்பாக நடித்த வருகிறார்.

படம் ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்குவதாக கூறப்படுகிறது. அதற்கு முன்பாக ரசிகர்களை குஷிப்படுத்த வருகிறது சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம்.  ஐந்து வருடங்களாக கிடப்பில் இருந்து இந்த திரையை படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.

நான் தற்பொழுது அடைந்திருக்கும் நிலைக்கு முக்கிய காரணம் ‘தளபதி’ விஜய் தான்! இயக்குனர் அட்லீ..

ரவிக்குமார் இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, பால சரவணன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து உள்ளனர் நேற்று இந்த படத்தின் டிரைலர் வெளிவந்து நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் அப்போது அயலான் திரைப்படம் குறித்து பேசி உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்..

அயலான் படம் பண பிரச்சனையில் சிக்கியதன் காரணமாக பாதியில் நின்று போனது நான் எனக்கு சம்பளம் வேண்டாம் என சொல்லிவிட்டேன் அதற்கு காரணமே ரவிக்குமார் தான் பணத்தை இழந்ததாக நான் நினைக்கவில்லை இந்த படத்தில் நான் ரவிக்குமாரை சம்பாதித்து இருக்கிறேன் அவர்தான் எனக்கு மிகப்பெரிய சொத்து என கூறி உள்ளார்.

இந்த படத்தின் காபி தான் லியோவா? நிரூபித்த ரசிகர்கள்..

ayalaan
ayalaan

சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக இருக்கும் பெரும்பாலான நடிகர்கள் பேசப்பட்ட சம்பளத்தில் ஒத்த ரூபாய் குறைந்ததால் கூட வாங்கிக் கொண்டுதான் நடிப்பார்கள் அப்படி இருக்கும் பட்சத்தில் சிவகார்த்திகேயன் சம்பளமே வேணாம் என இயக்குனருக்காக நடிப்பது பெரிய விஷயம் இதுக்கெல்லாம் ஒரு மனசு வேணும் எனக் கூறி ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.